Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

பதவியில் இருக்கும்போது சொன்னதையெல்லாம் செய்து காட்டிய Santha Sheela Nair IAS | sustainable living

Автор: Pasumai Vikatan

Загружено: 2024-08-17

Просмотров: 193900

Описание:

#shathasheelanair #sustainableliving #sustainable

இன்றைய நவீன யுகத்தில் அமைதியைத் தேடுபவர்கள் பலரும் தற்சார்பு வாழ்வியலைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். ஒவ்வொரு பகுதிக்கும் அங்குள்ள தட்ப வெப்பநிலைக்கு ஏற்ற பயிர்களைப் பயிர்செய்து, தங்கள் தேவைகளை வாழும் இடத்திலேயே பூர்த்திசெய்து இயற்கையை பாதிக்காத வகையிலான குடியிருப்பில் வாழும் ஆரோக்கியமான எளிய வாழ்க்கைதான் தற்சார்பு வாழ்க்கை முறையாக கருதப்படுகிறது. 'இந்த வாழ்க்கை முறையை எப்படி வாழ்வது?' என்று விளக்கும் வகையில் தன்னுடைய நிலத்தில் ஒரு மாடலை உருவாக்கியிருக்கிறார். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான சாந்த ஷீலா நாயர்.

கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என மூன்று முதலமைச்சர்களுடன் பணியாற்றிய அனுபவம் கொண்ட சாந்த ஷீலா நாயர் 42 ஆண்டுகள் ஐ.ஏ.எஸ் ஆக இருந்து ஓய்வு பெற்றவர். குறிப்பாக ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட மழை நீர் சேகரிப்புத் திட்டத்துக்கு தலைமை தாங்கினார். தன் பணிக்காலத்தில் தற்சார்பு வாழ்வியலுக்கான பல திட்டங்களை உருவாக்கிய இவர், அப்போது சொன்னவற்றையெல்லாம் தற்போது தன்னுடைய நிலத்தில் செயல்படுத்திக் காட்டியுள்ளார் என்பது பிரமிக்க வைக்கிறது. Epic ( Echo Park And information Centre) என்ற பெயரிடப்பட்டுள்ள அந்த தோட்டம் குறித்து விளக்குகிறது இந்த காணொலி....

Video Credits:

###

Camera : Shafeeq
Editor : Rajasekar
Video Producer: M.Punniyamoorthy
Thumbnail Artist: Santhosh.C

###

=================================

https://vikatanmobile.page.link/FarmV...
https://vikatanmobile.page.link/pasum...

📲 Pasumai vikatan Facebook: https://bit.ly/3UzxiGV
📲Pasumai vikatan Twitter: https://bit.ly/3CbNruE
📲 Pasumai vikatan insta page: https://bit.ly/3ScteKU

📲 To Subscribe

Vikatan Digital Magazine Subscription : https://bit.ly/3uEfyiY
Vikatan App: http://bit.ly/2Sks6FG
Subscribe Pasumai vikatan: https://bit.ly/3CamYh9
https://vikatanmobile.page.link/aval_...

Our You Tube Channel's Link:

Vikatan TV :    / vikatanwebtv  
Ananda Vikatan :    / anandavikatantv  
Sakthi Vikatan:    / sakthivikatan  
Motor Vikatan:    / motorvikatanmagazine  
Nanayam Vikatan:    / nanayamvikatanyt  
Aval Vikatan:    / avalvikatanchannel  
cinema vikatan :    / cinemavikatan  
Time pass:    / @timepassonline  
News Sense:    / sudasuda  
Vikatan News:    / @vikatannewstv  
Say Swag:    / sayswag  
Say Swag Men :    / sayswagmen  
Doctor Vikatan:    / doctorvikatan  

====================================

Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

பதவியில் இருக்கும்போது சொன்னதையெல்லாம் செய்து காட்டிய  Santha Sheela Nair IAS | sustainable living

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

கூவத்தை Easy - ஆ சுத்தமாக்கலாம்... அசத்தலான Idea சொல்லும் Ex. IAS அதிகாரி | Santha Sheela Nair

கூவத்தை Easy - ஆ சுத்தமாக்கலாம்... அசத்தலான Idea சொல்லும் Ex. IAS அதிகாரி | Santha Sheela Nair

செல்லப்பிராணிக்காக உருவான தோட்டம் | அசர வைக்கும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி Shantha Sheela Nair

செல்லப்பிராணிக்காக உருவான தோட்டம் | அசர வைக்கும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி Shantha Sheela Nair

இப்படி பண்ணா நகரங்களிலும் விவசாயம் செய்யலாம் | Shanta Sheela Nair | #agroforestry #agriculture #farm

இப்படி பண்ணா நகரங்களிலும் விவசாயம் செய்யலாம் | Shanta Sheela Nair | #agroforestry #agriculture #farm

Bava Chelladurai Farm House Tour | பவா செல்லதுரை | Vikatan | Imperfect Show Vlog

Bava Chelladurai Farm House Tour | பவா செல்லதுரை | Vikatan | Imperfect Show Vlog

🌏உலக மக்களின் தற்சார்பு உணவு தேவையை பூர்த்தி செய்யும் கால்காணி நிலம்| நுகர்வால் பாதிக்கும் சூழலியல்.

🌏உலக மக்களின் தற்சார்பு உணவு தேவையை பூர்த்தி செய்யும் கால்காணி நிலம்| நுகர்வால் பாதிக்கும் சூழலியல்.

நடிகைகளை வேட்டையாடும் உப்புமா Producer! Photo Shoot! ஏமாறும் அழகிகள்! umapathy interview dhanush

நடிகைகளை வேட்டையாடும் உப்புமா Producer! Photo Shoot! ஏமாறும் அழகிகள்! umapathy interview dhanush

அங்க சம்பாதிச்சுட்டு இங்க வீணடிக்கிறேன்னு திட்டுறாங்க...| NEEYANAANA | VIJAY TV | MERCURY

அங்க சம்பாதிச்சுட்டு இங்க வீணடிக்கிறேன்னு திட்டுறாங்க...| NEEYANAANA | VIJAY TV | MERCURY

தனக்கென ஒரு காடு - Naveen Garden | Eco Tourism

தனக்கென ஒரு காடு - Naveen Garden | Eco Tourism

10 ЗАПАСОВ для ВЫЖИВАНИЯ: продукты, которые хранятся вечно и дороже денег!

10 ЗАПАСОВ для ВЫЖИВАНИЯ: продукты, которые хранятся вечно и дороже денег!

2 தேசிய விருதுகள்பெற்ற இயற்கை விவசாயியின் அனுபவங்கள் | Organic Farm Visit | Pasumai Talks #organic

2 தேசிய விருதுகள்பெற்ற இயற்கை விவசாயியின் அனுபவங்கள் | Organic Farm Visit | Pasumai Talks #organic

திராட்சை முதல் மஞ்சள் வரை...  வீட்டுத் தோட்டத்தில் விதவிதமான பயிர்கள் ... அசத்தும் பேராசிரியர்!

திராட்சை முதல் மஞ்சள் வரை... வீட்டுத் தோட்டத்தில் விதவிதமான பயிர்கள் ... அசத்தும் பேராசிரியர்!

உணவுக்காடு மூலம் உழவில்லா வேளாண்மை | மதிப்புகூட்டி இந்தியா முழுவதும் நேரடி விற்பனை | Food forest

உணவுக்காடு மூலம் உழவில்லா வேளாண்மை | மதிப்புகூட்டி இந்தியா முழுவதும் நேரடி விற்பனை | Food forest

350 ஏக்கர் கிண்டல் செய்த மக்கள் வியந்து பார்க்க வைத்த பஞ்சாப் சிங்

350 ஏக்கர் கிண்டல் செய்த மக்கள் வியந்து பார்க்க வைத்த பஞ்சாப் சிங்

3 லட்சம் சம்பளம் வேண்டாம்! | ஆடு வளர்ப்பில் சாதித்து காட்டிய இளைஞர்

3 லட்சம் சம்பளம் வேண்டாம்! | ஆடு வளர்ப்பில் சாதித்து காட்டிய இளைஞர்

மரம் வந்தா அத்தனை சூழலும் வந்திடும் - Saravana | Aaranya Forest #aarayna #farmer #forest #forestry

மரம் வந்தா அத்தனை சூழலும் வந்திடும் - Saravana | Aaranya Forest #aarayna #farmer #forest #forestry

பசுமை வீடு அமைப்பது எப்படி? | Ko #Nammalvar #Agriculture | #Vanagam | Tamil | #Meyyiyal

பசுமை வீடு அமைப்பது எப்படி? | Ko #Nammalvar #Agriculture | #Vanagam | Tamil | #Meyyiyal

200 KM'LİK GÖÇ YOLCUĞU BAŞLADI | ELEŞKİRT'DEN IĞDIR'A

200 KM'LİK GÖÇ YOLCUĞU BAŞLADI | ELEŞKİRT'DEN IĞDIR'A

கால்காணி தற்சார்பு நில வடிவமைப்பு! சிறிய நிலத்தை வடிவமைக்க நேரடி களப்பயிற்சி! | Sasi's Nature Path

கால்காணி தற்சார்பு நில வடிவமைப்பு! சிறிய நிலத்தை வடிவமைக்க நேரடி களப்பயிற்சி! | Sasi's Nature Path

Ex IAS Santha Sheela Nair உருவாக்கிய அதிசய வீடு No கரண்ட் பில், No கேன் வாட்டர், No கேஸ் சிலிண்டர்

Ex IAS Santha Sheela Nair உருவாக்கிய அதிசய வீடு No கரண்ட் பில், No கேன் வாட்டர், No கேஸ் சிலிண்டர்

உட்கார்ந்து கொண்டு ஓட்டும் Power Weeder | ஒரு டிராக்டர் செய்யும் அத்தனை வேலையும் இது செய்யும்

உட்கார்ந்து கொண்டு ஓட்டும் Power Weeder | ஒரு டிராக்டர் செய்யும் அத்தனை வேலையும் இது செய்யும்

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]