காந்தனின் குழவியவள் அத்தியாயம்-30| தமிழ் காதல் நாவல்கள்|RJ KAMATCHI| MATURED HERO INNOCENT HEROINE
Автор: Aandal Venkatraghavan Novels
Загружено: 2026-01-03
Просмотров: 437
தனது வாழ்வில் நடந்த ஒரு அசம்பாவிதத்தால் 'முதிர்ச்சி' என்ற வார்த்தையின் இலக்கணம் கூட அறியாமல் இருக்கும் அப்பாவி நாயகி...
தந்தைக்கு அடுத்த தொழிலில் இறங்கி, அதன் பின்னே ஓடிக் கொண்டிருக்கும் சிரிக்க மறந்த நாயகன்...
பேதையின் தாயவள் செயலால் இவர்கள் இருவரும் திருமண பந்தத்தினுள் விரும்பியோ விரும்பாமலோ இணைய, அவளைப் பற்றிய உண்மை அறிந்து உறைந்து போனவன், அவளுக்கு காதலோடு முதிர்வையும் கற்றுக் கொடுத்து சுயமரியாதையை ஊட்டி நிலைநிமிரச் செய்யும் Matured love கதையே இது!!! #audiobooks #love #innocent_heroine
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: