#சிதம்பரத்தின்
Автор: CHIDAMBARAM RAGASIYAM
Загружено: 2025-08-06
Просмотров: 320
சிதம்பரம் பள்ளிப்படை ஆட்டோ மக்கள் நற்பணி சங்கம் என்ற பெயரில் ஆட்டோ டிரைவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரு சங்கத்தை ஆரம்பித்து பல்வேறு விதமான உதவிகளை தங்கள் சொந்த செலவிலும் பிறர் உதவியாலும் பிறருக்கு பெருமளவில் உதவி வருகிறார்கள். உதவுவதற்கு மனம் இருந்தால் போதும் நல்லோர்களின் உதவிகள் கண்டிப்பாக கிடைக்கும்... இந்த ஆட்டோ டிரைவர்கள் சிதம்பரத்தின் சாதனை மனிதர்கள் என்று சொன்னால் அது மிகை அல்ல.
#chidambaram #motivation #socialworkers #Cuddaloredistrictsocialworker
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: