இறந்தும் வாழலாமா? அது எப்படி?
Автор: அருளாசீர் ARULASEER
Загружено: 2025-11-01
Просмотров: 590
இறந்தும் வாழலாமா? அது எப்படி? பிறக்கின்றோம், வாழ்கின்றோம், இறக்கின்றோம். இதுதான் மனித வாழ்வின் நியதியாக இருக்கின்றது. வாழ்ந்தோம், இறந்தோம் என்று இல்லாமல், இறந்தோம் இன்னும் வாழ்வோம் என்ற நம்பிக்கையோடு வாழ்வதுதான் உண்மையான வாழ்க்கை. எனவே, வாழும் பொழுது, இறந்தபின் வாழ்வதற்கான வழியைத் தேடிக் கொள்வோம்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: