திருப்பாவை பாசுரம் விளக்கம் -8 சுகி சிவம்
Автор: Suki Sivam Expressions
Загружено: 2021-12-22
Просмотров: 11048
திருப்பாவை பாசுரம் -8 சுகி சிவம்
கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண்; மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்
கூவுவான் வந்து நின்றோம், கோதுகலமுடைய
பாவாய்! எழுந்திராய்; பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்
#sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #திருப்பாவை #sukisivam2021 #சுகிசிவம் #sukisivam2019 #sukisivamlatestspeech #sukisivamspeechintamil
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: