Sabarimalai Dolly Service: தமிழர்கள் இந்த கடினமான வேலையை செய்வது ஏன்? |
Автор: BBC News Tamil
Загружено: 2024-01-18
Просмотров: 48188
மலைப்பகுதியில் கரடுமுரடான பாதையில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில், டோலி சேவை பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. மருத்துவ பரிசோதனை, உடற்தகுதி முடித்தவர்கள் டோலிகளாக தேவஸ்தானத்தில் பதிவு செய்து, டோலி சுமக்கும் தொழிலாளர்களாக உள்ளனர்.
இதில், ஆச்சரியம் என்னவென்றால் சபரிமலை கேரளாவில் அமைந்திருந்தாலும், தேனி, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்தவர்களே அதிகம் டோலி சுமக்கும் தொழிலாளர்களாக உள்ளனர். ஏன் இந்த வேலையை செய்கின்றோம் என்பதை பிபிசி தமிழிடம் அவர்கள் விளக்கினர்.
செய்தியாளர்: ச. பிரசாந்த்
ஒளிப்பதிவு & எடிட்டிங்: மதன்
#Sabarimala #Sabarimalai #Kerala
Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter - / bbctamil
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: