எம்மால் முடிந்ததை செய்தோம்🥹|We Did What We Can
Автор: Vikramathithanum Vedhalamum
Загружено: 2025-12-01
Просмотров: 197
இலங்கையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் மற்றும் தெருவோரத்தில் இருக்கும் மக்களுக்கும் நாங்கள் வாங்கிக் கொடுத்த உணவுகளை இங்கே ஒரு small vlog-ஆ share பண்ணுகிறோம்.
நம்ம வாழ்க்கையில் செய்யும் சிறிய உதவிகளும் பெரிய மாற்றம் செய்யும். நீங்களும் சிறிய உதவி செய்யும்போது உங்கள் மனமும் சந்தோஷம் அடையும் அவர்கள் மனதும் சந்தோஷம் அடையும் அவர்கள் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும் நாங்கள் ஓடி ஓடி சம்பாதிப்பது எல்லாமே சாப்பிடுவதற்காக தானே அந்த சாப்பாட்டை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் போது நீங்கள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ஆக மாறுவீர்கள் ஒரு தடவை கொடுக்கும்போது அவர்கள் முகத்தில் தெரியும் சந்தோஷத்தை பார்த்தால் உங்களுக்கு மீண்டும் மீண்டும் உதவி செய்ய தோன்றும்.
#srilankantamilvlog #srilankafloods #prayforsrilanka
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: