👑 ஜெனித்தார் | Jenithar | Special Tamil Christmas Song 2025 | Jesus Redeems Ministries ✨
Загружено: 2025-12-21
Просмотров: 1769
👑 ஜெனித்தார் | Jenithar | New Tamil Christmas Song 2025 | Jesus Redeems Ministries ✨
Lyrics:
ஜெனித்தார் ஜெனித்தார் இயேசு
ராஜன் மானிடனாய் ஜெனித்தார்
விண்ணைவிட்டு தேவபாலன்
அன்னை மரியிடம் மண்ணுலகில்
புல்லணையின் மீது பிறந்தார்
ஏழ்மையின் கோலமாய்
மனுவேலன் பெத்லகேமில்
பாலனாக அவதரித்தாரே
ஆ! ஜெனித்தாரே என்ன விந்தையாய்
நல்லதோர் செய்தியாம் பாரில் யாவர்க்கும்
வல்லதோர் மீட்பரே தோன்றினாரே
எல்லையில்லா சந்தோஷ செய்தியை
வானில் தூதர்கூடி ஒன்றாய் ஆர்ப்பரித்தாரே
ஆ! எந்தனுக்கு என்ன ஆனந்தம்
பாவத்தைப் போக்கிடவே பலியாக வந்த
எல்லாம் நிறைந்தவர் இயேசு மற்றோரானாரே
ஆதரவற்றோராய் பிறந்தார்
எந்தனையே மீட்டிடவே இப்புவி வந்தார்
ஆ! என்ன அன்பு எந்தன் மீதிலே
.
.
.
.
.
#ஜெனித்தார் #Jenithar #JesusRedeems #JesusRedeemsMinistries #TamilChristmasSong #TamilChristianSong #NewChristmasSong #JRCelebration #ChristianSong #WorshipSong #JesusSong #Christmas #Xmas #Christmas2025 #JesusRedeems #ChristmasSong2025 #TamilChristmasSong #NewTamilWorship #JesusRedeemsSongs #ChristmasPadalgal #GospelMusic #TamilChristianSong
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: