பாடும் போது நான் தென்றல் காற்று பாடல் | paadum pothu naan thendral katru song |Msv | Spb | Mgr song.
Автор: 4k Classic Movies & Song
Загружено: 2021-12-09
Просмотров: 5077056
#msvhitsongs #spbsongs #mgrhits
பாடும் போது நான் தென்றல் காற்று பாடல் | paadum pothu naan thendral katru song |Msv | Spb | Mgr song . Tamil Lyrics in Description .
Movie : Netru Indru Naalai
Music : M. S. Viswanathan
Song : Paadum Pothu Naan
Singers : S. P. Balasubrahmanyam
Lyrics : Pulamaipithan .
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : …………………………………….
ஆண் : பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
ஆண் : நான் வரும் போது ஆயிரம் ஆடல்
ஆட வந்ததென்ன
நெஞ்சம் ஆசை கொண்டதென்ன
ஆண் : பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
ஆண் : மெல்லிய பூங்கொடி வளைத்து
மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து
மெல்லிய பூங்கொடி வளைத்து
மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து
ஆண் : இதழில் தேனைக் குடித்து
ஒரு இன்ப நாடகம் நடித்து
இதழில் தேனைக் குடித்து
ஒரு இன்ப நாடகம் நடித்து
ஆண் : எங்கும் பாடும் தென்றல் காற்றும்
நானும் ஒன்றுதானே
இன்ப நாளும் இன்று தானே
ஆண் : பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
ஆண் : ஆஆஆ.. ஓஓஓ… ஆஹா… ஓஓ
ஆண் : எல்லைகளில்லா உலகம்
என் இதயமும் அதுபோல் நிலவும்
எல்லைகளில்லா உலகம்
என் இதயமும் அதுபோல் நிலவும்
ஆண் : புதுமை உலகம் மலரும்
நல்லப் பொழுதாய் யாருக்கும் புலரும்
புதுமை உலகம் மலரும்
நல்லப் பொழுதாய் யாருக்கும் புலரும்
ஆண் : யாரும் வாழப் பாடும் காற்றும்
நானும் ஒன்று தானே
இன்ப நாளும் இன்று தானே
ஆண் : பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று….
ஆண் : ஹாஹாஹாஹா….ஆஆ….
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: