🔥மகா தீபம்🙏| தீபத் திருவிழா அருள்மிகு ஸ்ரீ விரட்டானேஸ்வரர் திருக்கோவில் திருவதிகை
Автор: அதிகை சிற்பங்கள்
Загружено: 2025-12-04
Просмотров: 224
திருவதிகை அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் ஆலய கார்த்திகை மூன்றாம் சோமவாரம் சுவாமி அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் 108 சங்காபிஷேக வெள்ளி ரிஷப வாகன மகோற்சவப் பத்திரிகை
திருவளங்கெழுமிய திருமுனைப்பாடி நாட்டிலே அட்ட வீரட்டங்களில் ஒன்றானதும் முப்புரங்களை எரித்து அம்மூவர்க்கருள் புரிந்ததும், சைவ சமயாச்சாரியார் மூவர்பாடல்களைப்பெற்றதும் திலகவதியம்மையாரால் திருத்தொண்டு செய்யப்பெற்றதும், திருநாவுக்கரசு சுவாமிகளுக்கு தலை நோய் நீங்கத்தடுத்தாட்கொண்டதுமாசிய திருவதிகை என்னும் திருத்தலத்தின்கண் மஹாசிவராத்திரியை நிகர்த்த புண்ணிய தினமாகிய
நிகழும் சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 18-ந் தேதி மூன்றாவது சோமவாரம்
ஸ்ரீ அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகரும் முழுமுதற் கடவளுமான அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ வீரட்டானேஸ்வா சுவாமிக்கு ஆகமவிதிப்படி வலம்புரி இடம்புரி இத்யாதி 108 சங்காபிஷேகம்
ஸ்ரீ வீரட்டானேசுவரர் சுவாமிக்கும், ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கும் சிறப்பு சந்தன காப்பு அலங்காரம்
சுவாமி அம்மன் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு புஷ்ப அலங்காரம் சோட சோபசார தீபாராதனை வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருள செய்து திருவீதிவுலா மகோற்சவம் நடைபெற்றது
#shiva #somavaram #video #cuddalore #panruti #thiruvathigai #sivan #lordshiva #amman
#boomshiva
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: