என் வாழ்வின் மோட்சம் நீயடி | முழுநாவல் | Rj ஜானு
Автор: Zeeraf Audio Novels
Загружено: 2025-07-11
Просмотров: 45937
சரியான புரிதல் இல்லாமல் பிரிந்து சென்ற கணவன் மனைவி, தாய் தந்தையரின் பிரிவால் பிரிந்து வளரும் அவர்களின் இரட்டை பிள்ளைகள், தனக்கு ஒரு சகோதர சகோதரி இருக்கிறார்கள் என்பது தெரியமாலேயே வளரும் பிள்ளைகளுக்கு ஒரு கட்டத்தில் உண்மை தெரிய வருகிறது, அதன் பிறகு நடந்தது என்ன? இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? அவர்களின் தாய் தந்தையர் தன் ஈகோவை விட்டு வெளிவந்து இணைந்தார்களா? என்பதை சொல்லும் காதல், ஊடல் நிறைந்த குடும்ப நாவல்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: