மகரஜோதியை காண 48 கி.மீ நடைப்பயணம்! சபரிமலை பெருவழி அனுபவம்🙏🙏
Автор: KV ROUTES
Загружено: 2026-01-17
Просмотров: 463
சுவாமி சரணம்! 🙏
இந்த வீடியோவில், புனிதமான சபரிமலை பெருவழிப் பாதை (எருமேலி முதல் பம்பை வரை) பயணம் மற்றும் சபரிமலையில் நடைபெறும் மகரஜோதி தரிசனத்தை முழுமையாகக் காணலாம். அழுதாமலை, கரிமலை ஏற்றம் மற்றும் பம்பை நதி கடந்து ஐயப்பனை தரிசித்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இந்த வீடியோவில் நீங்கள் காண்பவை:
📍 எருமேலி பேட்டை துள்ளல்
📍 பெருவழிப் பாதை பயணம் (அழுதா, கல்லிடும் குன்று, கரிமலை)
📍 பம்பை நதி புனித நீராடல்
📍 மகரஜோதி தரிசனம் மற்றும் சன்னிதானம்
இந்த வீடியோ பிடித்திருந்தால் மறக்காமல் Like செய்யவும், மற்ற ஐயப்ப பக்தர்களுக்கு Share செய்யவும். மேலும் பல ஆன்மீக வீடியோக்களுக்கு நமது சேனலை Subscribe செய்யவும்.
சுவாமி சரணம்! 🕉️
#Sabarimala #Ayyappan #Makarjyothi #Peruvazhi #SabarimalaYatra #TamilVlog #SwamiyeSaranamAyyappa #MakaraVilakku #Bhakti #SabarimalaSeason #trending #hindugod
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: