இந்திய பெண் சுற்றுப்பயணி அமெரிக்காவில் ஒரு அங்காடியில் திருடியதாக கைது செய்யப்பட்டார்.
Автор: Useful Matters
Загружено: 2025-07-19
Просмотров: 141036
சுமார் 46 வயது அனன்யா அவலானி என்று பெண் அமெரிக்காவில் Target என்ற பெரிய அங்காடியில் பொருட்கள் வாங்க சென்றிருந்தார். அவர் பொருட்களை வாங்கி பணம் கொடுக்காமல் சென்று விட்டதாக பிடித்து நிறுத்தி வைக்கப்பட்டார். அவர் ஃபோன் பேச தான் வெளியே வந்தேன் ; பொருட்களை திருடவில்லை என்று கூறினார். ஆனால் காவல் துறை இவர் கூறியதை ஏற்க மறுத்துவிட்டது.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: