Sri Krishna Kavasam - ஸ்ரீ கிருஷ்ண கவசம் | Kannadasan | Vani Jairam | D.V. Ramani
Автор: Kaviarasu Kannadasan - Kannadasan Pathippagam
Загружено: 2020-10-09
Просмотров: 248338
#Kannadasan #DVRamani #VaniJairam
ஸ்ரீ கிருஷ்ண கவசம்
நோக்கமும் பயனும்
துன்பங்களில் இருந்து விடுதலை பெற.
குடும்பத்திற்கு நிம்மதி கிடைக்க
நோய் நொடிகள் வருமுன்னே தடுக்க
பேய் பிசாசுகள் பயம் நீங்க
நீண்ட ஆயுளை இறைவனிடம் வேண்ட
ஆன்மாவைச் சுற்றி ஓரு வேலி அமைத்துக்கொள்ள
இந்தக் கவசத்தை
தினமும் பாராயணம் செய்யவும்
கண்ணன் ஒரு காவல் தெய்வம் ,
நம்பிக்கையோடு பின்பற்றுவோருக்கு நல்ல துணைவன்
அவன் ஆதார புருஷன் ஆதர்ஸ நாயகன்.
இகலோகத்திற்கும் பரலோகத்திற்கும் அவனே பாலம்
கடுமையான சோதனைகளுக்குப் பின்னர் மலையளவு
புகழையும்,பொருளையும் அவன் தருகிறான்.
யாருடைய ஆசைகளையும் அவன் தடுப்பதில்லை
அனால் அவற்றை அவன் ஒழுங்குபடுத்துகிறான்
அவன் முன்னே தினந்தோறும் படிக்க வெளிவரும்
முதற் கவசம் இதுவே.
கண்ணனை நினைப்போர் சொன்னது பலிக்கும்
இந்தக் கவசம் படிப்போர் கவலைகள் பறக்கும்.
கண்ணதாசன்
சென்னை
27.07.1978.
🌐 http://www.kannadasanpathippagam.com/
Gaana - https://bit.ly/3d4c6n3
Apple Music - https://apple.co/2GyvdcP
Spotify - https://spoti.fi/3loEl2v
Resso - https://m.resso.app/ZSH4afv7/
JioSaavn - https://bit.ly/30DwV3K
Hungama - https://bit.ly/3ntMMvA
Play Store - https://rb.gy/6d8yhc
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: