Om Ganapathiye Nama| ஓம் கம் கணபதே
Автор: Sarvam Entertainment
Загружено: 2025-10-08
Просмотров: 326
• உன்னதமான பக்தி பாடல்கள்
🎵 Vinayagar Devotional Song | Tamil Bhakthi Padal 🎶
இந்த இனிய பக்தி பாடல் விநாயகர் பெருமையைப் புகழ்ந்து பாடுகிறது. அனைத்துத் தொடக்கங்களுக்கும் ஆதியாக நிற்கும் விநாயகரின் அருளை வேண்டி, மனதை அமைதியால் நிரப்பும் இப்பாடல் உங்களை ஆன்மீக வழியில் அழைத்துச் செல்லட்டும். 🙏✨
பிரிவு: தமிழ் பக்தி பாடல்கள் | Vinayagar Songs | Pillaiyar Songs
பாடல் ஆசிரியர்: G S K
இசை: A I
நீங்களும் சேர்ந்து பாடலாம்:
ஓம் கம் கணபதயே நம
ஓம் கம் கணபதயே நம.
வக்ரதுண்ட மகாகாயா
சூரியகோடி சமபிரபா
நிர்விக்னம் குரு மே தேவா
சர்வ காரியேஷு சர்வதா.
முதற்முதன் கடவுளாய்
விநாயகா
என் நாயகா
சிதரும் தேங்காய்
உடைவது போல்
பதரும் மனங்களை
வளரும் பிணிகள்
உடைத்து நல் அருளாய்
தருபவனே
கனநாதனே.
வக்ரதுண்ட மகாகாயா
சூரியகோடி சமபிரபா
நிர்விக்னம் குரு மே தேவா
சர்வ காரியேஷு சர்வதா.
சிரசு போகும்
சிரமம் வந்தாலும்
தாய் சொல் காக்க
சிவனையும்
எதிர் கொண்ட
எதார்த்த தெய்வமே
முச்சந்தி தோரும்
தொந்திச் செல்வனே.
வக்ரதுண்ட மகாகாயா
சூரியகோடி சமபிரபா
நிர்விக்னம் குரு மே தேவா
சர்வ காரியேஷு சர்வதா.
யானை முகத்தனே
ஞானக் கொழுந்தனே
அம்மை அப்பன்
உலகமென பாடம் புகட்டி
ஞானப்பழம் வென்று
காலம் கடந்து
பழநிக்கு கதை சொன்ன
மோதகப் பிரியனே.
வக்ரதுண்ட மகாகாயா
சூரியகோடி சமபிரபா
நிர்விக்னம் குரு மே தேவா
சர்வ காரியேஷு சர்வதா.
அகத்திய முனியிடம்
காவிரி விடுவிக்க
காக ரூபம் கொண்டு
நதிவளம் தந்த
வித்தகனே.
மகாபாரதம்
தம் தந்தம் கொண்டு
எழுதிய முதல்வனே
முக்கோடி தேவர்களின்
முதலானவனே.
வக்ரதுண்ட மகாகாயா
சூரியகோடி சமபிரபா
நிர்விக்னம் குரு மே தேவா
சர்வ காரியேஷு சர்வதா.
கற்பக விநாயகர்
மணக்குள விநாயகர்
உச்சிப் பிள்ளையார்
சி த்தி விநாயகர்
எத்தனை எத்தனை
தரிசனம்.
லங்கா வழியில்
ரங்கனை காத்து
திருவரங்கம்
வழங்கிய
வலஞ்சுழி விநாயகா.
எம்மை காத்தருள்
விநாயகா.
வக்ரதுண்ட மகாகாயா
சூரியகோடி சமபிரபா
நிர்விக்னம் குரு மே தேவா
சர்வ காரியேஷு சர்வதா.
#VinayagarSong #GaneshSong #LordGanesha #GanpatiBappaMorya #VinayagarDevotional #GaneshaDevotionalSong #VinayagarShorts #DevotionalShorts #TamilDevotionalSong #TamilBhaktiSong #VinayagarBhakti #PillaiyarSong #VinayagarChaturthi #VinayagarVideo #BhaktiShorts #Vinayagar #Pillaiyar #TamilDevotional #TamilBhakthi #MuruganSongs #AyyappanSongs #AmmanSongs #BhaktiSongsTamil #TamilGodSongs #GaneshTamilSong #ViralShorts #YouTubeShorts #DevotionalReels #BhaktiVibes #SpiritualVibes #PositiveVibes #MorningMotivation #PeacefulMusic #SoulfulSong #TrendingShorts
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: