மூவிராசாக்கள் வாசகப் பா - 5 - 1 - 2013
Автор: PESALAI TALKS
Загружено: 2025-12-08
Просмотров: 165
பேசாலைக் கிராமத்தின் ஊர் நாடகம் என சொல்லப்படும் இவ் வாசகப் பா 33 ஆண்டுகளுக்கு பின்னர் 5/1/2013 அன்று பேசாலை புனித வெற்றியன்னை ஆலய வளாகத்தில் உள்ள அரங்கில் இடம் பெற்றது. பேசாலைக் கலைஞர்களின் ஏற்பாட்டில் இவ் வாசகப் பா சிறப்பான முறையில் அரங்கேறியது.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: