உனை தேடி (Unai theadi) - Official Lyrical video | Mohan | Tamil devotional song | Sri Krishna
Автор: MOHAN
Загружено: 2025-12-20
Просмотров: 34734
#unaitheadi #devotionalsongstamil #mohanlyrics #mohansongs #latesttamildevotionalsong #latestdevotionalsongs #தமிழ்பக்திபாடல்கள் #பக்திபாடல்கள் #கண்ணன் #கிருஷ்ணன்பாடல் #கண்ணன்பாட்டு #krishnansongtamil #kannansongtamil #kannansong @LyricistMohan
This is a song composed with devotion to Lord Krishna. Listen and enjoy. 😊🫴
பாடல் - மோஹன்
#உனைத்தேடிநான்எங்கே
வரவேண்டும் கண்ணா
கண் மூடினால் போதும்
தெரிவாயே முன்னால்
ஒரு குறையில்லையே
உன் அருள் உள்ளதே
துளி பயமில்லையே
உன் துணையுள்ளதே
ஒரு குறையில்லையே
உன் அருள் உள்ளதே
துளி பயமில்லையே
உன் துணையுள்ளதே
உனைத் தேடி நான் எங்கே
வரவேண்டும் கண்ணா
கண் மூடினால் போதும்
தெரிவாயே முன்னால்
உனைத் தேடி நான் எங்கே
வரவேண்டும் கண்ணா
கண் மூடினால் போதும்
தெரிவாயே முன்னால்
உனைத் தேடி நான் எங்கே
வரவேண்டும் கண்ணா
கண் மூடினால் போதும்
தெரிவாயே முன்னால்
தினந்தோறும் அர்ச்சனை
மனதாலே செய்கிறேன்
உள்ளமே கோவிலாய்
உனை அங்கு வைக்கிறேன்
தினந்தோறும் அர்ச்சனை
மனதாலே செய்கிறேன்
உள்ளமே கோவிலாய்
உனை அங்கு வைக்கிறேன்
நீ சொன்ன கீதையே
என் பாதை ஆகுமே
நான் நம்புகின்றேன்
தர்மமே வெல்லுமே
ஒரு குறையில்லையே
உன் அருள் உள்ளதே
துளி பயமில்லையே
உன் துணையுள்ளதே
உனைத் தேடி நான் எங்கே
வரவேண்டும் கண்ணா
கண் மூடினால் போதும்
தெரிவாயே முன்னால்
தெரிவாயே முன்னால்
#mohan
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: