நம்மிடம் உள்ள அஷ்டசக்திகள் எவை? | Sister B K Uma
Автор: Brahma Kumaris Tamil
Загружено: 2023-10-09
Просмотров: 38107
இராஜ யோகத்தின் மூலம் மனம் பரமாத்மாவோடு இணைந்து அழியாத சுகம்,சாந்தியை அடைகிறது. அத்துடன் முக்கியமான 8 சக்திகளையும் பெறுகிறது.
அந்த சக்திகள் வருமாறு -
புலன் அடக்கும் சக்தி, தயாராகும் சக்தி ,பொறுமை சக்தி, சகித்துக் கொள்ளும் சக்தி, பகுத்தறியும் சக்தி, முடிவு எடுக்கும் சக்தி, எதிர் கொள்ளும் சக்தி ,ஒத்துழைக்கும் சக்தி
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: