#kuyilea
Автор: EelamKaraoke🇨🇵
Загружено: 2023-05-27
Просмотров: 1381
குயிலே பாடு
குயிலே பாடு
காலை விடிந்தது என்று குயிலே பாடு
எங்கள் கவலை முடிந்தது என்று குயிலே பாடு
சோலை மலர்ந்தது சுகந்தம் எழுந்தது
துணி உடன் வேங்கைகள் அணியொன்று பிறந்தது,
பாடு.. பாடு...
குயிலே பாடு....
குயிலே பாடு....
குண்டு பொழிந்தது வானம் கடல் புழுதி போலவே ஆடும் தங்க தமிழர்கள் சாவின் மடியினில் இங்கு மடிந்தனர் நேற்று இப்போ எங்கள் திசையில் காற்று புலி எழுந்து வந்ததை காட்டு இனி எதிரி வாசலில் பூட்டு
குயிலே பாடு.... குயிலே பாடு...
எங்கள் தலைவனின் மூச்சு தமிழ் ஈழம் என்பதாய் ஆச்சு,
பொங்கி எழுந்தவன் போரில் குதித்தபின் புலிகள் ஆயினர் தமிழர்
இதில் பொசுங்கி போயினர் பகைவர்
இனி எங்கும் எழும்புவர் புலிகள்
விழும் எதிரி படைகளின் தலைகள்
குயிலே பாடு... குயிலே பாடு....
கழுத்தில் ஆடுது நஞ்சு போர்க்களத்தில் ஆடுது நெஞ்சு
விழுத்த முடியுமா வேங்கை வீரரை விழுந்தும் எழும்புவர் புலிகள்
வகை திரட்டி எடுப்பதே பணிகள் இனி பழுத்து விழுந்திடும் கனிகள் புது பரணி எழுதுவார் கவிகள்
குயிலே பாடு
குயிலே பாடு
காலை விடிந்தது என்று குயிலே பாடு
எங்கள் கவலை முடிந்தது என்று குயிலே பாடு
சோலை மலர்ந்தது சுகந்தம் எழுந்தது
துணி உடன் வேங்கைகள் அணியொன்று பிறந்தது,
பாடு.. பாடு...
குயிலே பாடு....
குயிலே பாடு....
குயிலே பா....டு
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: