Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

ஜாதகத்தில் நம் மரணத்தைப் பற்றி தெரிந்துக்கொள்வது எப்படி,8th House,Predicting,Death,Astrology,Tamil

Автор: ANS 24/7 TAMIL

Загружено: 2020-10-16

Просмотров: 93827

Описание:

ANS 24/7 TAMIL
ஜாதகத்தில் நம் மரணத்தைப் பற்றி தெரிந்துக்கொள்வது எப்படி? | How To Know Our Death In The Horoscope | 8th House | Aayul Sthanam | Predicting | Death - Astrology | Tamil | ஜாதகத்தில் மரணம் | மரணம் எப்படி வரும்? | எட்டாம் இடம் ஆயுள் ஸ்தானம் | Maranam Yepadi Varum | Eighth House | Prediction | 8 ல் சனி இருந்தால் | எட்டாம் வீட்டில் சனி இருந்தால்

****************************************

ஜாதகத்தில் நம் மரணத்தைப் பற்றி தெரிந்துக்கொள்வது எப்படி?
👇👇👇

மரணம் 8 ம் வீட்டிலுள்ள கிரகங்களையோ அல்லது 8ம் வீட்டைப் பார்க்கும் கிரகங்களையோ கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. மாரக ஸ்தானங்களிலிருந்தால் மரணம் இயற்கையாகவும் அமைதியாகவும் நல்ல சூழ்நிலையில் ஏற்படும். எட்டாம் வீட்டிற்க்கு அசுபர் சேர்க்கையோ பார்வையோ ஏற்பட்டால் அதற்கு நேர்மானான பலனே அமையும்.ராகு 8லிருந்தால் நீண்ட காலம் வேதனைப்பட்டு கஷ்டமான மரணம் ஏற்படும். சனி இருந்தால் குளிர் சுரம்( ஜுரம்),சளி,இருதயக் கோளாறுகளால் மரணம் ஏற்படும். செவ்வாயிருந்தால் கல்லீரல் வீக்கம்,ரத்த சேதம் முதலியவற்றால் மரணம் ஏற்படும், ஸ்திரராசிக் கிரகங்கள் 8 - லிருந்தால் இருதயம், தொண்டை,மலஜலம்,போன்ற வியாதிகளால் மரணம், சரராசிக்கிரகங்கள் இருந்தால் தலை, வயிறு, சிறுநீரகம், தோல் சம்பந்தமான வியாதிகளால் மரணம், பொதுராசிக் கிரகங்கள் இருந்தால் சுவாச கோசம், நரம்பு, ஜீரண உறுப்புகளால் மரணம். ராகு கொலையினால் மரணத்தை உண்டாக்குவார். செவ்வாய், வெட்டுக்காயம், விபத்து, தீக்காயம், ரத்த சேதம், முதலியவற்றால் மரணம், இதற்கு கிரகங்களின் குணம், ராசியின் குணம் அறிந்து முடிவு தெரிந்த கொள்ள வேண்டும். ஜல ராசியிலிருக்கும் சனி நீரில் மூழ்குவதனால் மரணத்தை கொடுப்பார்.
2 க்குடைய குடும்பாதிபதி 6,8,12 ம் வீடுகளிலிருந்தால் அந்த ஜாதகன் பிறந்த மனை பாழாய் போகும். அக்குடும்பம் விருத்தியாகாது.தீ விபத்து நடக்கும்.
சந்திரனுக்கு இருபுறமும் தீய கோட்கள் ( பாவிகள் ) நிற்கப்பிறந்தவன் சீக்கிரம் இறந்து போவான்.( கத்தரி யோகம் ).

****************************************

Death is determined by the planets in the 8th house or the planets in the 8th house. Death occurs naturally and quietly in good circumstances if in mortal positions. If the eighth house has a supernatural combination or vision, it will have the opposite effect. If there is Saturn, death will be due to cold, fever, cold and heart ailments. Mars causes death due to inflammation of the liver, blood damage, etc., if the stable planets 8 - death from diseases such as heart, throat, feces, head, stomach, kidney, skin diseases, death due to skin diseases, respiratory diseases, nerve, digestive organs. Rahu will cause death by murder. Death due to Mars, cuts, accidents, burns, blood damage, etc., the nature of the planets, the nature of the zodiac must know the results. Saturn in the water zodiac will give death by drowning.
If the head of the family of 2 is in the 6th, 8th and 12th houses, the land where the horoscope was born will be ruined. The family will not develop. A fire will happen.
He who is born with evil lines (sinners) on either side of the moon will soon die. (Kattari Yoga).

****************************************

மேஷ லக்னம் முன்ஜென்மத்தில் நீங்கள் யார்?
👇👇👇👇
   • மேஷம் லக்னம் முன்ஜென்மத்தில் நீங்கள் யார்?...  

ரிஷப லக்னம் முன்ஜென்மத்தில் நீங்கள் யார்?
👇👇👇👇
   • ரிஷபம் லக்னம் முன்ஜென்மத்தில் நீங்கள் யார்...  

மிதுன லக்னம் முன்ஜென்மத்தில் நீங்கள் யார்?
👇👇👇👇
   • மிதுனம் லக்னம் முன்ஜென்மத்தில் நீங்கள் யார...  

கடக லக்னம் முன்ஜென்மத்தில் நீங்கள் யார்?
👇👇👇👇
   • கடகம் லக்னம் முன்ஜென்மத்தில் நீங்கள் யார்?...  

சிம்ம லக்னம் முன்ஜென்மத்தில் நீங்கள் யார்?
👇👇👇👇
   • சிம்மம் லக்னம் முன்ஜென்மத்தில் நீங்கள் யார...  

கன்னி லக்னம் முன்ஜென்மத்தில் நீங்கள் யார்?
👇👇👇👇
   • கன்னி லக்னம் முன்ஜென்மத்தில் நீங்கள் யார்?...  

துலா லக்னம் முன்ஜென்மத்தில் நீங்கள் யார்?
👇👇👇👇
   • துலாம் லக்னம் முன்ஜென்மத்தில் நீங்கள் யார்...  

விருச்சிக லக்னம் முன்ஜென்மத்தில் நீங்கள் யார்?
👇👇👇👇
   • விருச்சிகம் லக்னம் முன்ஜென்மத்தில் நீங்கள்...  

தனுசு லக்னம் முன்ஜென்மத்தில் நீங்கள் யார்?
👇👇👇👇
   • தனுசு லக்னம் முன்ஜென்மத்தில் நீங்கள் யார்?...  

மகர லக்னம் முன்ஜென்மத்தில் நீங்கள் யார்?
👇👇👇👇
   • மகரம் லக்னம் முன்ஜென்மத்தில் நீங்கள் யார்?...  

கும்ப லக்னம் முன்ஜென்மத்தில் நீங்கள் யார்?
👇👇👇👇
   • கும்பம் லக்னம் முன்ஜென்மத்தில் நீங்கள்யார்...  

மீன லக்னம் முன்ஜென்மத்தில் நீங்கள் யார்?
👇👇👇👇
   • மீனம் லக்னம் முன்ஜென்மத்தில் நீங்கள் யார்?...  

#8thHousepalanintamil #DeathAstrologyintamil #Anstamil

ஜாதகத்தில் நம் மரணத்தைப் பற்றி தெரிந்துக்கொள்வது எப்படி,8th House,Predicting,Death,Astrology,Tamil

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

8-ம் வீட்டில் நின்ற கிரகத்தின் பலன் என்ன? | MITHRA TV | rasipalan | jothidam | Tamil Astrology

8-ம் வீட்டில் நின்ற கிரகத்தின் பலன் என்ன? | MITHRA TV | rasipalan | jothidam | Tamil Astrology

1394 - HOW DEATH WILL HAPPEN? மரணம்  எப்படி  ஏற்படும்?#adityaguruji #jothidam

1394 - HOW DEATH WILL HAPPEN? மரணம் எப்படி ஏற்படும்?#adityaguruji #jothidam

Tamil Song - Tiruppavai - Vaikuntha Ekadasi

Tamil Song - Tiruppavai - Vaikuntha Ekadasi

தீர்க்க ஆயுள் யாருக்கு சூட்சம விதிகள் |தீர்க்காயுள் ஜாதக அமைப்பு | உதாரண ஜாதகம் #ஆயுள் #தீர்க்காயுள்

தீர்க்க ஆயுள் யாருக்கு சூட்சம விதிகள் |தீர்க்காயுள் ஜாதக அமைப்பு | உதாரண ஜாதகம் #ஆயுள் #தீர்க்காயுள்

6- 8 gives a bad death. - 6- 8 தரும் மோசமான மரணம்.#adityaguruji #gurujitvvideos #6thhouse #8thhouse

6- 8 gives a bad death. - 6- 8 தரும் மோசமான மரணம்.#adityaguruji #gurujitvvideos #6thhouse #8thhouse

சனி 12 ராசிகளில் நின்ற பலன்கள் | Sani ( Saturn 12 Signs Standing Benefits | Palangal,Astrology,Tamil

சனி 12 ராசிகளில் நின்ற பலன்கள் | Sani ( Saturn 12 Signs Standing Benefits | Palangal,Astrology,Tamil

ஜாதகத்தில் ஆயுள் கணிப்பது எப்படி? GK036/ குருஜி திருப்பூர் GK ஐயா

ஜாதகத்தில் ஆயுள் கணிப்பது எப்படி? GK036/ குருஜி திருப்பூர் GK ஐயா

கரூர் சுப்ரமணியன் ஐயா அவர்களின் அனுபவ சூட்சுமங்கள் - பாவத் பாவக முறையில் இதுவரை வெளிவராத ரகசியம்

கரூர் சுப்ரமணியன் ஐயா அவர்களின் அனுபவ சூட்சுமங்கள் - பாவத் பாவக முறையில் இதுவரை வெளிவராத ரகசியம்

How to predict life? - ஆயுளை கணிப்பது எப்படி? #adityaguruji

How to predict life? - ஆயுளை கணிப்பது எப்படி? #adityaguruji

8th Lord When,how and who will he kill?8ம் அதிபதி எப்போது,எப்படி கொல்லுவார்?#adityaguruji #jothidam

8th Lord When,how and who will he kill?8ம் அதிபதி எப்போது,எப்படி கொல்லுவார்?#adityaguruji #jothidam

தீர்க்க ஆயுள் அறிய | Deerkka Ayul ariya | Know about Life span | Astro Mani

தீர்க்க ஆயுள் அறிய | Deerkka Ayul ariya | Know about Life span | Astro Mani

ஆயுள் நிர்ணயம் செய்வது -- ஜோதிடப்  பாடம்

ஆயுள் நிர்ணயம் செய்வது -- ஜோதிடப் பாடம்

ஒரு மனிதனுக்கு எப்போது ஆயுள் தோஷம் வரும்? மாரக தசா புத்தி கால விளக்கம்

ஒரு மனிதனுக்கு எப்போது ஆயுள் தோஷம் வரும்? மாரக தசா புத்தி கால விளக்கம்

ஒரு ஜாதகத்தில் ஆயுளை எவ்வாறு கணிப்பது @karpagaviruchamastro

ஒரு ஜாதகத்தில் ஆயுளை எவ்வாறு கணிப்பது @karpagaviruchamastro

ஆயுளைக்கணிக்கும் ஒரு விதம்.

ஆயுளைக்கணிக்கும் ஒரு விதம்.

ஜாதகத்தில் மரணம் | ஆயுளை கணிப்பது எப்படி | Death Astrology in Tamil | Predicting Death in Astrology

ஜாதகத்தில் மரணம் | ஆயுளை கணிப்பது எப்படி | Death Astrology in Tamil | Predicting Death in Astrology

அற்ப ஆயுள் யாருக்கு? | ஆயுள் குற்றம் உள்ள ஜாதகம் | பாவர்கள் கேந்திரத்தில் மாரகம் எந்திரத்தில்

அற்ப ஆயுள் யாருக்கு? | ஆயுள் குற்றம் உள்ள ஜாதகம் | பாவர்கள் கேந்திரத்தில் மாரகம் எந்திரத்தில்

மரணம் எப்போது நிகழும் | ஆயுளை கணிப்பது எப்படி | மரணம் பற்றிய பதிவு | எப்போது ஒருவருக்கு இறப்பு வரும்

மரணம் எப்போது நிகழும் | ஆயுளை கணிப்பது எப்படி | மரணம் பற்றிய பதிவு | எப்போது ஒருவருக்கு இறப்பு வரும்

ஆயுள் தோஷம் ஜாதகத்தை கண்டுபிடிப்பது எப்படி #BmkbAstro

ஆயுள் தோஷம் ஜாதகத்தை கண்டுபிடிப்பது எப்படி #BmkbAstro

லக்கினத்துக்கு எட்டில் நின்ற கோள்கள் | 8ல் நின்ற கிரகங்கள் என்ன பலன் செய்யும்? Planets in 8th house

லக்கினத்துக்கு எட்டில் நின்ற கோள்கள் | 8ல் நின்ற கிரகங்கள் என்ன பலன் செய்யும்? Planets in 8th house

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]