Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

Pr. R. Reegan Gomez || தலைமுறை தலைமுறையாய் எங்கள் அடைக்கலமானீரைய்யா

Автор: Reegan Gomez

Загружено: 2019-07-22

Просмотров: 1037333

Описание:

1. இதுவரை உதவின எபிநேசரே
இனிமேலும் நடத்தும் யெகோவாயீரே – 2
நன்றியுடன் பாடிடுவோம்
வாழ்நாளெல்லாம் போற்றிடுவோம் – 2

தலைமுறை தலைமுறையாய்
எங்கள் அடைக்கலமானீரைய்யா
முற்பிதாக்கள் ஆராதித்த
எங்கள் பரிசுத்த தெய்வம் நீரே

2. செங்கடல் இரண்டாய் பிளந்தவரே
கோட்டைகள் எல்லாம் உடைத்தவரே – 2
மேகமாக முன் சென்றீரே
அக்கினியாய் துணை நின்றீரே – 2

3. மாராவின் தண்ணீரை கடக்க செய்தீர்
மதுரமாம் நீரூற்றை தந்து விட்டீர் – 2
தாகமெல்லாம் தீர்த்தீரைய்யா
ஜீவத் தண்ணீர் தந்தீரைய்யா– 2

4. வாக்களித்த தேசம் சேர்த்திடுவீர்
வழுவாமல் என்றும் காத்திடுவீர் – 2
பற்றிக்கொள்வோம் உம்மை என்றும்
இயேசுவையே பின் போற்றுவோம் – 2

Song :ITHUVARAI UTHAVINA
Album:Aarathanai Aaruthal Geethangal Vol .10
Song & Sung by :Pr..Reegan Gomez
Music : Stephen J Renswick
Drum &Percussion Programming :Stephen J Renswick,Arjun
Keys Programming: Antony George,Stephen Jebakumar
Guitars : Keba Jeremiah
Flute & Sax : Jotham
Violin:Balaji
Tabla&Dolak:Venkat
Mandolin:Venkat
Backing Vocals:U,ME & HIM
Female Voice:Jano Anton
Recorded,mixed&Mastered:Anish@step 1 digitals
Produced By : Jesus With Us Prayer House
Released By : REJOICE
Music On: MUSICMINDSS
Digital Promtion: Vincent Sahayaraj
Project Owened By : Vincent George #ReeganGomez #AarathanaiAaruthalGeethangal #ReeganGomez #AarathanaiAaruthalGeethangal

Pr. R. Reegan Gomez || தலைமுறை தலைமுறையாய் எங்கள் அடைக்கலமானீரைய்யா

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

மகிழ்ச்சியான பாடல்கள் | ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள் | S.J.பெர்க்மான்ஸ் @samaathanamtv

🔴அதிகாலை ஆராதனை  |  PAS.JOHNSAM JOYSON | PAS. DAVIDSAM JOYSON | FGPC NAGERCOIL

Hits Of Pr. Reegan Gomez | Rejoice Gospel Communications | Song Collection | Official JukeBox

𝐕𝐀𝐀𝐍𝐀𝐀𝐓𝐇𝐈 𝐕𝐀𝐀𝐍𝐀𝐍𝐆𝐀𝐋 (𝐎𝐅𝐅𝐈𝐂𝐈𝐀𝐋) | வானாதி வானங்கள் கொள்ளாதவரே | 𝐏𝐚𝐬.𝐋𝐞𝐨 𝐑𝐚𝐤𝐞𝐬𝐡 | 𝐒𝐢𝐬.𝐏𝐫𝐢𝐧𝐜𝐲 𝐋𝐞𝐨𝐫𝐚𝐤𝐞𝐬𝐡

எப்ராயிம்.. (என் அருமை மகன் அல்லவா) || Sr. Pushpalatha SCB || 4K Video Song

Pr. R. Reegan Gomez || EN JEEVA NATKALLELLAM || OFFICIAL LYRIC VIDEO

வல்லமையான காலை ஜெபம் | Morning Prayer in Tamil with Jesus | Tamil Morning Prayer | Christian Prayer

EBINESARAE - Pr..Reegan Gomez - Tamil Christian Song HD

Pr.R. Reegan Gomez | AZHAGAI THIRAL THIRALAI.. MARUKARAIYIL MANNAN MALIGAIYIL | Official Music Video

Naan Paadumpothu நான் பாடும் போது :: Jebathotta Jeyageethangal Vol 41 :: Fr.S.J.Berchmans

நன்றி சொல்லி துதிக்கும் பாடல்கள் | ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள் | SJ.Berchmans @samaathanamtv

உங்கள் கண்ணீரை ஆனந்தமாய் மாற்றுவார் || Tamil Christian Message || Morning Prayer || Pastor Benz

ஆச்சரியமானவரே  |ACHARIYAMANAVARE |THIMOTHEYU KALAI|Tamil Christian Songs |Athumanesar |Tiruvallur |

En Neethiyai (Official) | என் நீதியை | Joseph Aldrin | Pradhana Aasariyarae Vol.1

Thakappanae Thanthaiyae :: JJ Vol.35 :: Fr.S.J.Berchmans :: Lyric video

ACHARIYAMANAVARE

ACHARIYAMANAVARE

Tamil Christian Worship Medley Part 04 | 40 Songs Non Stop Mashup | L4C Worship Team | Old & New

Pr.  R. Reegan Gomez || Akkiniyil Nadanthu Vanthom || அக்கினியில் நடந்து வந்தோம் || Official Video

DAVIDSAM JOYSON HIT SONGS #tamilchristiansongs #fgpcngl #fgpcnagercoil #prbenz

கோடி கோடி நன்றி | Kodi Kodi Nandri | 4K | John Wesley Muthu | Vinny Allegro | Church Sword Mission 🔥

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: infodtube@gmail.com