Yesu Nallavaru Namukkeppotum Maanavaru Arputham seithavaru (இயேசு நல்லவரு) Tamil Christian Song
Автор: Ajin aniyan
Загружено: 2025-01-02
Просмотров: 175
Yesu Nallavaru Namakku Poathumaanavaru
Arputham Cheypavaru Athichayamaanavaru
Aaloachanaik Karththar Periyavaru
Thunpam Varum Vaelaiyilae
Thaetivanthu Thaerrituvaar
Thukkam Nammai Vaattumpoathu
Pakkam Vanthu Aarrituvaar
Jeevanulla Thaevanukku
Jeevaraakangkal Paatungkal
– Yesu Nallavaru
Irantu Miinum Ainthappamum
Iyaechuvukku Poathumayyaa
Koati Janam Kutinaalum
Kuraivillaamal Kotuppaarayyaa
Nampi Vanthaal Nanmaiyuntu
Nanmai Cheykinra Iyaechu Untu
Kadalaik Kantu Payanthidaathae – Un
Kadanai Enni Kalangkidaathae
Kadalai Irandaay Pilanthitdavar
Kadanai Ellaam Thiirththituvaar
Kadalmael Nadanhthu Puyalai Niruththi
Kadalukkellaiyai Kuriththitdavar
இயேசு நல்லவரு நமக்கு போதுமானவரு
அற்புதம் செய்பவரு அதிசயமானவரு
ஆலோசனைக் கர்த்தர் பெரியவரு
துன்பம் வரும் வேளையிலே
தேடிவந்து தேற்றிடுவார்
துக்கம் நம்மை வாட்டும் போது
பக்கம் வந்து ஆற்றிடுவார்
ஜீவனுள்ள தேவனுக்கு ஜீவராகங்கள் பாடுங்கள்
– இயேசு நல்லவரு
இரண்டு மீனும் ஐந்தப்பமும்
இயேசுவுக்கு போதுமய்யா
கோடி ஜனம் கூடினாலும்
குறைவில்லாமல் கொடுப்பாரய்யா
நம்பி வந்தால் நன்மையுண்டு
நன்மை செய்கின்ற இயேசு உண்டு
கடலைக் கண்டு பயந்திடாதே – உன்
கடனை எண்ணி கலங்கிடாதே
கடலை இரண்டாய் பிளந்திட்டவர்
கடனை எல்லாம் தீர்த்திடுவார்
கடல்மேல் நடந்து புயலை நிறுத்தி
கடலுக்கெல்லையை குறித்திட்டவர்
This is a beautiful Tamil Christian song that glorifies Jesus Christ, highlighting His miraculous power and compassion. The song expresses that Jesus is the one who provides for all our needs, heals our pains, and brings peace to our lives. He is the Savior who calms the storms, both physically and spiritually, and is always there to deliver us from troubles.
Please listen and be blessed by this powerful song. Don’t forget to subscribe, like, and support our channel as your support means a lot to us!
#TamilChristianDevotionalSongs #ChristianSongs #Jesus #PraiseTheLord #Hallelujah #ChristianWorshipSongs #TamilWorshipSongs #TamilGospelSongs #JesusChrist #Faith #ChristianPraise #MiracleWorker #JesusIsSavior #TamilChristianMusic #DevotionalSongs #ChristianMusic #JesusHeals #Blessings #TrustInJesus
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: