கடனாநதி அணை உபரி நீரால் ஊருக்குள் புகுந்த வெள்ளம் | Heavy rain | Kadana Dam | Flood in village
Автор: Dinamalar
Загружено: 2024-12-13
Просмотров: 26833
#Partnership நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 2வது நாளாக தொடர் கனமழை பெய்கிறது.
குறிப்பாக கடையம், ஆழ்வார்குறிச்சி, ஆம்பூர், பொட்டல்புதூர், பாப்பான்குளம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்குகிறது.
இதனால் தென்காசி மாவட்டத்தின் பிரதான அணைகளான ராமநதி அணை, கடனாநதி அணைகளுக்கு நீர்வரத்து கிடுகிடுவென அதிகரித்துள்ளது.
85 அடி கொள்ளளவு கொண்ட கடனாநதி அணையின் தற்போதைய நீர்மட்டம் 80 அடியை எட்டியுள்ளது.# #Heavyrain #KadanaDam #Flood #Peopleaffect #Tenkasi #Nellai
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: