PIG Farming: பன்றி வளர்ப்பில் அசத்தும் பட்டதாரி பெண் | How to Success in Pig Farming
Автор: Pasumai Vikatan
Загружено: 2022-07-24
Просмотров: 177227
#pig #pasumaivikatan #howto
கால்நடை வளர்ப்பில் நிச்சய லாபம் கிடைப்பதால், கால்நடை வளர்ப்புத் தொழில் அதிகமாகக் கவனம் ஈர்த்து வருகிறது. அதே நேரம், ஆடு, மாடு, கோழி வளர்ப்பில் உள்ள ஆர்வம், பன்றி வளர்ப்பில் இல்லை. இந்தச் சூழலில், பட்டதாரி பெண் சுஜாதா, பல்வேறு சவால்களைக் கடந்து வெண்பன்றி வளர்ப்பில் சாதித்து வருகிறார். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகிலுள்ள பொகலூர் கிராமத்தில் அமைந்திருக்கிறது இவரது பண்ணை. தன் அனுபவங்களையும் பன்றி வளர்ப்பில் கவனிக்க வேண்டிய அம்சங்களையும் இந்தக் காணொலியில் விளக்குகிறார் சுஜாதா...
Sujatha Contact: 63824 10794
Credits:
Producer: K.Anandaraj | Camera | N.Karthick | Edit: V.Sridhar |
Executive Producer: M.Punniyamoorthy
-------------------------------
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! https://vikatanmobile.page.link/Youtube
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: