100 காய்கறிகள் 800 சதுர அடி தோட்டத்தில் | Sudhagar Krishnan Garden Tour
Автор: Pasumai Cafe Tamil
Загружено: 2025-03-10
Просмотров: 22318
சென்னை ஆவடியை சேர்ந்தவர் சுதாகர் கிருஷ்ணன். கடலூரை பூர்வீகமாக கொண்ட இவர், பணி காரணமாக சென்னைக்கு குடியேறினார். ஆனால், விவசாயத்தின் மீதான காதல் காரணமாக தனது வீட்டின் மொட்டை மாடியில் 80 சதுரஅடியில் மாடித்தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறார். 10க்கும் மேற்பட்ட கொடி காய்கள், குளிர்கால காய்கள், பலவகையான மிளகாய் ரகங்கள், பழ மரங்கள் என சொர்க்கத்தையே உருவாக்கியுள்ளார். இவரது மாடித்தோட்டத்தில் என்ன காய்கள் எல்லாம் தற்போது உள்ளது என்பதை இந்த காணொளியில் அவர் விரிவாக விளக்கியுள்ளார். @SUDAGARKRISHNAN
======================
Credits
Producer: Tamizh selvan
Camera: Seran Manoharan
Edit: Mohanraj
======================
#organicfarming #organic #organicfood #organicagriculture #agriculture #vegetables #vegetablefarming #vegetablegarden #garden #gardening #homegarden #homegardening #terracegarden #terracegardening #pasumaicafetamil #viral #trending #trendingvideo #trendingvideos #viralvideo #viralvideos #trendingshort #trendingshorts #viralshort #viralshorts #sudagarkrishnan
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: