TND நடுநிலையற்ற நாமினேஷன்..ஆயர்களின் அநியாய ஆட்டம் ஆரம்பம்..!
Автор: Pirambu..பிரம்பு
Загружено: 2025-11-19
Просмотров: 4854
மக்கள் நிராகரித்தவர்களை ஆட்சியில் கொண்டு வரவும், மக்கள் ஆதரித்தவர்களை நிர்வாகத்தில் வரவிடாமல் தடுக்க சில ஆயர்கள் செய்யும் தவறான செயலை தடுத்து நீதியை நிலை நாட்டுவாரா முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி தூத்துக்குடி நாசரேத் திருமண்டல நிர்வாகி மற்றும் தேர்தல் அதிகாரி ஜோதிமணி ஐயா அவர்கள்..? எதிர்பார்ப்பில் ஒட்டுமொத்த திருமண்டலமும்..!
#tnd nomination issue..
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: