நாகரத்தின நாயுடு முறை மேட்டுபாத்தி நாற்றங்கள் 🌾Nagarathina Naidu SRI system of rice intensification
Автор: Ivan Naveena Uzhavan🌾
Загружено: 2020-08-25
Просмотров: 15344
மேட்டுப்பாத்தி நாற்றங்கள் எவ்வாறு தயார் படுத்தி விதை நெல்லை எவ்வாறு விடுவது என்பதைப் பற்றி இப்பதிவில் பார்க்கிறோம்.
ஏக்கருக்கு 2 கிலோ விதை நெல்
நான்கடி அகலம் 75 அடி நீளம்
300 சதுர அடி கொண்ட மேடை
12 நாட்கள் முதல் 15 நாட்களில்
நடவு செய்ய வேண்டும்.
மார்கர் கருவியை கொண்டு
ஒரு அடிக்கு ஒரு அடி இடைவேலி
விட்டு நடும் முறை சிறந்தது.
விவசாயி விஜயகுமார்
தொடர்புகொள்ள-9444739318
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: