சிறுவாபுரி முருகன் கோவில் அதிசயம் Trip👌|siruvapuri murugan Temple |
Автор: Udhaya Vlogs
Загружено: 2025-11-11
Просмотров: 2702
சிறுவாபுரி முருகன் கோவில் அதிசயம்
சென்னைக்கு அருகில் முருகன் கோவில்
சிறுவாபுரி அருள்மிகு பாலமுருகன் கோயிலில் செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து வழிபாடு செய்வது திருமண தடை நீங்குவதற்கும், வேலைவாய்ப்பு கிடைப்பதற்கும், காதல் கைகூடுவதற்கும், கடன்கள் தீர்வதற்கும், எதிரிகள் தொல்லை நீங்குவதற்கும் சிறந்த பரிகாரமாக கருதப்படுகிறது. தொடர்ந்து ஆறு செவ்வாய்க்கிழமைகள் சிறுவாபுரி வந்து முருகப்பெருமானை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும்.
siruvapuri murugan temple 🙏
#siruvapuri
#murugan
#travel
Siruvapuri Murugan 🙏
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: