Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

தங்கம் விலை திடீர் சரிவு...Smallcap-ல் negative returns 2026-ல் Trend மாறுமா? | ET TAMIL |

Автор: ET Tamil

Загружено: 2025-12-31

Просмотров: 5408

Описание:

@ettamil

ETtamil Channel-ஐ Subscribe செய்து Whatsapp மற்றும் Telegram குழுவில் இணையலாம்!
https://t.me/economictimestamil
https://chat.whatsapp.com/JT2VdgkOyGG...

For Advertising inquiries- WhatsApp: +91 93113 92891
மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்

Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!

நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்

ETtamil Videos தொடர்பான
உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.

நன்றி

இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!

வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.

வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.

மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.

அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

தங்கம் விலை திடீர் சரிவு...Smallcap-ல் negative returns 2026-ல் Trend மாறுமா? | ET TAMIL |

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

அடுத்த வாரம் கெடு???| Gold: பெரிய Risk | Gold Rate | Steel | P&G | Taj | Warner Bros |Meta  |Trump |

அடுத்த வாரம் கெடு???| Gold: பெரிய Risk | Gold Rate | Steel | P&G | Taj | Warner Bros |Meta |Trump |

கையில் ரூ.5 லட்சம் இருந்தா இப்படித்தான் முதலீடு பண்ணணும்!!!

கையில் ரூ.5 லட்சம் இருந்தா இப்படித்தான் முதலீடு பண்ணணும்!!! "Pro Investors ரகசியம் உடைக்கும் Expert"

2 லட்சம் நோக்கி செல்லுமா தங்கம்? @goldguru24 Breaks | Gold Price Prediction | Silver | IBC Tamil

2 லட்சம் நோக்கி செல்லுமா தங்கம்? @goldguru24 Breaks | Gold Price Prediction | Silver | IBC Tamil

Vodafone | Swiggy | Zomato | Gold | Silver | Metal Sector | IPS Finance - 399

Vodafone | Swiggy | Zomato | Gold | Silver | Metal Sector | IPS Finance - 399

பல் துலக்கினால் மட்டும் பத்தாது! வாழ்நாள் முழுக்க சொந்த பல்லோடு இருக்க இந்த 5 பழக்கங்கள் கட்டாயம்!

பல் துலக்கினால் மட்டும் பத்தாது! வாழ்நாள் முழுக்க சொந்த பல்லோடு இருக்க இந்த 5 பழக்கங்கள் கட்டாயம்!

Яков Кедми: Трамп отменил антироссийскую доктрину: 80 лет американской политики потрачены впустую.

Яков Кедми: Трамп отменил антироссийскую доктрину: 80 лет американской политики потрачены впустую.

2026-ல் தங்கம் 20,000 தாண்டுமா? | Financewithharish |‬ | VJ Keshav |

2026-ல் தங்கம் 20,000 தாண்டுமா? | Financewithharish |‬ | VJ Keshav |

மற்ற YouTube சேனல்களுக்கு நான் அளிக்கும் பேட்டிகள் குறித்து | Freefincal | M  Pattabiraman

மற்ற YouTube சேனல்களுக்கு நான் அளிக்கும் பேட்டிகள் குறித்து | Freefincal | M Pattabiraman

வெள்ளி விலை திடீர் சரிவு...Silver ETF முதலீட்டிற்கு ஆபத்தா? | EXCLUSIVE INTERVIEW |

வெள்ளி விலை திடீர் சரிவு...Silver ETF முதலீட்டிற்கு ஆபத்தா? | EXCLUSIVE INTERVIEW |

Middle Class மக்களுக்கு Super Savings Plan🤩கோடிகளில் பணம் பார்ப்பது எப்படி?😱Finance Experts பேட்டி

Middle Class மக்களுக்கு Super Savings Plan🤩கோடிகளில் பணம் பார்ப்பது எப்படி?😱Finance Experts பேட்டி

Gold Big Fall.,| இந்தியாவில் முதல்முறை..! | Gold Price | Silver | Ola | Infosys |  Hyundai | gold |

Gold Big Fall.,| இந்தியாவில் முதல்முறை..! | Gold Price | Silver | Ola | Infosys | Hyundai | gold |

Midcap பங்குகள் 2025-ல் எப்படி returns கொடுத்தது?...Complete Analysis | EXCLUSIVE |

Midcap பங்குகள் 2025-ல் எப்படி returns கொடுத்தது?...Complete Analysis | EXCLUSIVE |

Modi செய்யும் சூழ்ச்சிகள்😱 தடுமாறும் இந்திய பொருளாதாரம்😨 உடைத்து பேசிய Economist Anand Srinivasan

Modi செய்யும் சூழ்ச்சிகள்😱 தடுமாறும் இந்திய பொருளாதாரம்😨 உடைத்து பேசிய Economist Anand Srinivasan

Manmohan Singh என்னிடம் சொன்ன ரகசியம் இது? 😱

Manmohan Singh என்னிடம் சொன்ன ரகசியம் இது? 😱

2026 இல் Best Investment எது? | பேராசிரியர் பட்டாபிராமன் | முதலீட்டு ஆலோசகர்

2026 இல் Best Investment எது? | பேராசிரியர் பட்டாபிராமன் | முதலீட்டு ஆலோசகர்

2026 ல் முதலீட்டாளர்கள்  செய்ய வேண்டியவை | KOVAI VISWANATHAN, FINANCIAL EXPERT

2026 ல் முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியவை | KOVAI VISWANATHAN, FINANCIAL EXPERT

Success -ஐ விட Failure -ஐ அதிகமா Celebrate பண்ணணும் ஏன்?

Success -ஐ விட Failure -ஐ அதிகமா Celebrate பண்ணணும் ஏன்?

2026-ல் தங்கம் போக்கை மாற்றுமா?...பங்குசந்தை நிலமை என்ன?...Complete Analysis

2026-ல் தங்கம் போக்கை மாற்றுமா?...பங்குசந்தை நிலமை என்ன?...Complete Analysis

Паевые инвестиционные фонды против облигаций. Почему критикуют только облигации — разве в паевых ...

Паевые инвестиционные фонды против облигаций. Почему критикуют только облигации — разве в паевых ...

2025 ஒரு  பார்வை : Be Prepared Before You Invest More in 2026

2025 ஒரு பார்வை : Be Prepared Before You Invest More in 2026

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]