உலகத்தில் அதிகமாக சத்தம் போடும் மிருகங்கள் | Loudest Animals in the World | Animaltube.TV Tamil
Автор: Animaltube Tamil
Загружено: 2022-09-02
Просмотров: 17429
Main English Channel: http://www.animaltube.tv
சத்தத்த கேட்ட நீ செத்த! அட ஆமாங்க, உங்க நாய் சத்தமா குரைக்கிது னு நீங்க நெனைக்கலாம், ஆனா உலகத்துல மிக சத்தமான விலங்கோட ஒப்பிடும்போது, நாய்ங்களோட சத்தம் வெறும் கிசுகிசுப்புத்தா. இந்த விலங்குகளோட அலறல் சத்தம் ஜெட் விமானம் மற்றும் ராக் கான்செர்ட் கச்சேரியை விட, அதிகமா இருக்கும்
இத கொஞ்சம் கவனிச்சு பாருங்க. மனுஷங்களோட கூச்சல் 70 டெசிபல்ன்னு சொல்றாங்க. எப்புடியிருந்தாலும்120 டெசிபல் சத்தம்னா மனுஷ காதுக்கு வலிக்க ஆரம்பிச்சுடும். இந்தப் List-ல ஆக அமைதியான விலங்கொட சத்தம் 90dB னு சொன்னா நம்பமுடியுதா???
Welcome to Animaltube.TV! இன்னிக்கு நாம உலகத்துல அதிகமா சத்தம்போடுற முதல் 10 விலங்குங்கள பத்தி பாக்க போறோம்!
Our Instagram: / animaltube.tv
Facebook: / animaltube.tv
Music: Epidemic Sounds - http://bit.ly/AT-Epidemic
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: