ஸ்ரீரங்க ஸ்ரீரங்கா | Sriranga | Narayana Sriman Narayana | Nithyasree | Perumal song| Vijay Musicals
Автор: Vijay Musical
Загружено: 2017-10-02
Просмотров: 249710
Sriranga with Tamil lyrics || Tamil Devotional
Singer : Nithyasree Mahadevan
Music : Sivapuranam D V Ramani
Lyrics : P Senthilkumar
Video : Kathiravan Krishnan
Produced by Vijay Musicals
#PerumalSong#Narayanan#VijayMusicals
Lyrics:
ஓம்
காவேரி தீரே கருணா விலோலே
மந்தாரமூலே த்ருத சாரு கேலே
தைத்யாந்த காலே கிரலோகலீலே
ஸ்ரீரங்கலீலே ரமதாம் மநோமே
ஸ்ரீரங்க ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா ரங்கா ஸ்ரீரங்கா
பாற்கடல் துயிலும் பத்மநாபனே
அரங்கமாநகர் பள்ளிகொண்டாயே
ஹரி உன் நாமங்கள் ஆயிரம் சொல்லும்
அடியவர் வாழ்விலே வந்திடும் சேமம்
தங்க கோபுரம் மின்னும் அரங்கம்
ரங்கநாயகி பார்வையால் மலரும்
அழகனின் அருள்விழி பார்வை அமுதம்
தரணியில் தெரியுது ஸ்ரீவைகுண்டம்
ஸ்ரீரங்கம் அது திருவரங்கம்
ஸ்ரீரங்கம் அது திருவரங்கம்
கமலக்கண்ணும் கௌஸ்துபமணியும்
முழுமதி வதனமும் துளசி மாலையும்
காவிரிக்கரையில் அனந்த சயனமும்
கண்டேன் அழகிய மணவாளா
பரிமலரங்கனின் ராஜதரிசனம்
செங்கமலத்தாயே தருவாள் அபயம்
பாதுகை தரிசனம் பாப விமோட்சனம்
பாதுகை தரிசனம் பாப விமோட்சனம்
ஸ்ரீரங்கநாதா திருவடி சரணம்
ஸ்ரீரங்கநாதா திருவடி சரணம்

Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: