கொண்டைகடலை குருமா || Kondaikadalai kuruma recipe in Tamil
Автор: அடுப்பங்கரை சமையல்.
Загружено: 2024-12-16
Просмотров: 173
சமைத்து சுவைத்து மகிழுங்கள்
கொண்டைகடலை குருமா செய்ய தேவையான பொருட்கள்.
1. கொண்டைக்கடலை - 200 கிராம்
2. சோம்பு - 2 டீஸ்பூன்
3. என்னை - 2 டீஸ்பூன் பட்டை
4. பட்டைதுண்டு,
கிராம்பு,ஏலக்காய்,பிரியாணி இலை.
5. பெரிய வெங்காயம் - 2
6. பச்சைமிளகாய் - 2
7. தக்காளி - 3
8. மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
9. கரம் மசாலா - 1 டீஸ்பூன்
10. மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
11. மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
12. தேங்காய் நாலு பத்தை
13. முந்திரி - 6
14. கசகசா - 1 டீஸ்பூன்
15. கொத்தமல்லி இலை
அடுப்பங்கரை சமையல் யூடியூப் சேனலை சப்ஸ்க்ரைப் செய்து ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் நன்றி.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: