நாச்சியார் திருமொழி Nachiyaar Thirumozhi 547 : (5-3)
Автор: MEET INSTITUTE - MADURAI
Загружено: 2025-02-14
Просмотров: 3
மூன்றாம் பாசுரம். நம் விரோதிகளைப் போக்கி நமக்கு அனுபவத்தைக் கொடுக்ககூடிய ஸ்ரீ ராமன் இங்கே வரும்படி நீ கூவ வேண்டும் என்கிறாள்.
Third pAsuram. She tells the cuckoo to call out such that SrI rAma, who removes our enemies and gives us experience, comes here.
புஷ்பங்கள் மலரும் சோலையிலே புதிய பரிமளம் வீச அழகிய வண்டினுடைய காமரம் என்னும் பண்ணைக் (ராகத்தை) கேட்டுக்கொண்டு உன் பேடையோடு வாழும்
குயிலே! மாதலியானவன் ராமனின் தேரில் ஸாரதியாய் முன்னே நின்று தேரை நடத்த, மாயப்போர் செய்யக்கூடிய ராவணன் மேலே அம்பு மழையை அவனுடைய
ப்ரதானமான தலை மீண்டும் மீண்டும் அறுந்து விழும்படி எய்த எம்பெருமானுடைய வரவை ஓரிடத்திலும் நான் காணவில்லை. ஆதலால் நீல ரத்னம் போன்ற
திருமேனியையுடையவனான அந்த எம்பெருமான் இங்கே வரும்படி நீ கூவ வேண்டும்.
Oh cuckoo which lives with your female, listening to the humming from the beetle in orchards with blossomed flowers which are
spreading nice fragrance! I am not seeing the arrival of emperumAn who rained arrows on rAvaNa such that his primary head kept
getting severed repeatedly, when mAdhali was acting as the charioteer for SrI rAma while rAvaNa engaged in magical warfare.
Hence you should cry out such that the emperumAn who has a complexion like bluish gemstone comes here.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: