Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

6 மாத அல் குர்ஆன் கற்கைநெறி அறிமுகம வகுப்பு

Автор: 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐃𝐚𝐰𝐚𝐡 𝐌𝐞𝐝𝐢𝐚

Загружено: 2025-10-01

Просмотров: 1568

Описание:

📍மேலதிக தகவல்களுக்கு :
+94769393100 / +91 96984 85274

🕌 ஆறு மாத சிறப்புப் பாடத்திட்டம் – அல் குர்ஆன் ஓதத் தெரியாதவர்களுக்கும், திக்கித்திக்கி ஓதுபவர்களுக்கும், தஜ்வீத் இல்லாமல் ஓதுபவர்களுக்கும் 🕌

🌟 16 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் விண்ணப்பிக்கலாம்! 🌟

💭 எனக்கு அல் குர்ஆனை ஓதத் தெரியாது…
வயதாகி விட்டது…
ஒரு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை…
என்று கவலைப்பட வேண்டாம்!

✨ இப்போது உங்களுக்கு குர்ஆன் ஓதச் சிறந்த வாய்ப்பு! ✨
`❌ தவற விடாதீர்கள்!`

📖 அல் குர்ஆன் ஓதும் சிறப்பு பயிற்சி 📖

👉 அழகிய குர்ஆனை சீரிய தஜ்வீத் முறையில் ஓதுவதற்கு ஒரு வாய்ப்பு உங்களை காத்திருக்கிறது!
👉 இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

✅ அரசு மற்றும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படும்

`🌟 பாடநெறியின் முக்கிய சிறப்பம்சங்கள் 🌟`

⭐ 10 வருடங்களுக்கு மேலான சிறந்த அனுபவம்
⭐ Smart Board மூலம் நவீன கற்றல் முறை
⭐ ஆரம்ப நிலையிலிருந்தாலும் அல் குர்ஆன் எழுத்துக்களை எளிதில் கற்றுக்கொள்ளலாம்
⭐ அல் குர்ஆனை தஜ்வீத் முறையில் பிழையின்றி அழகாக ஓதக் கற்றுத்தரப்படும்
⭐ தனிப்பட்ட கவனத்துடன் கற்பித்தல் – தவறுகளை உடனே திருத்தி வழிகாட்டுதல்
⭐ சவுதி அரேபியாவின் மதீனாவில் நடைமுறையில் உள்ள பாடத்திட்டங்களை அடிப்படையாகக் கொண்ட எளிய பாடங்கள்
⭐ அல் குர்ஆனை ஆன்மீக நெருக்கத்துடன் கற்றுக்கொள்ள வழிகாட்டுதல்
⭐ Zoom மூலமாக எங்கும், எப்போதும் கற்கும் வசதி
⭐ பங்கேற்க முடியாத நேரங்களில் Recording மூலம் மீண்டும் பார்க்கும் வசதி

🕌 ஆண்கள் & பெண்களுக்கு தனி வகுப்புகள் 🕌

👨 ஆண்கள் – இரவு 9:00 – 10:00 (இலங்கை நேரம்)
👩 பெண்கள் – இரவு 7:45 – 8:45 (இலங்கை நேரம்)

📌 வகுப்பு நாட்கள்: செவ்வாய், வியாழன், சனி
📌 பாடநெறி காலம்: 06 மாதங்கள்

📘 சிறப்பான சிலபஸ்

✅ பாடத்திட்டங்கள் அனைத்தும் மதீனாவில் நடைமுறையில் உள்ள முக்கிய பாடத்திட்டங்களை அடிப்படையாகக் கொண்டவை.
✅ கற்றல் மிகவும் இலகுவாகவும் சீராகவும் அமையும்.
✅ மேலுமாக, அல் குர்ஆன் அகாடமி சிறப்பாக தயாரித்த பாடத்திட்டங்கள் மூலமும் எளிதாகப் புரிந்து கற்றுக்கொள்ளலாம்.
👉 இதனால் சிரமமின்றி குறுகிய காலத்தில் குர்ஆனை ஓதக் கற்றுக்கொள்ளலாம்.

🗓️ பாடநெறி விபரங்கள்
📌 பயிற்சிக் காலம்: 06 மாதங்கள்
📌 வகுப்பு நாட்கள்: செவ்வாய், வியாழன், சனி
📌 வகுப்பு நேரம்: 1 மணி நேரம்

💵 கட்டண விவரங்கள்

🇱🇰 இலங்கை மாணவர்கள்
📝 நுழைவு கட்டணம்: `LKR` 3000
📖 மாதாந்திர கட்டணம்: `LKR` 2000
👉 மொத்தம்: `LKR` 5000

🇮🇳 இந்திய மாணவர்கள்
📝 நுழைவு கட்டணம்: `INR` 875
📖 மாதாந்திர கட்டணம்: `INR` 600
👉 மொத்தம்: `INR` 1475

📲 தொடர்புக்கு
📞 WhatsApp: +94 769393100

🔗 Join WhatsApp Group
👉 இங்கே கிளிக் செய்யுங்கள்
https://chat.whatsapp.com/Hd08j3eu25S...

✅ LIMITED SEAT – தவற விடாதீர்கள்!

🌸 உங்கள் எதிர்காலத்தை இப்போது முதலீடு செய்யுங்கள்! 🌸

✨📖 அல் குர்ஆன் அகாடமியின் அற்புதமான குறுகிய கால குர்ஆன் ஓதும் பயிற்சி! 📖✨
😔 பல வருடங்களாக குர்ஆனை ஓதத் தெரியாமல் வருந்துகிறீர்களா?
😞 தஜ்வீத் முறைப்படி ஓதுவது கனவாக இருக்கிறதா?
😍 இனி அந்தக் கனவு நனவாகும்!

6 மாத அல் குர்ஆன் கற்கைநெறி அறிமுகம வகுப்பு

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

வீட்டில் தொழுவதற்கான ஐந்து சந்தர்ப்பங்கள்   ┇Moulavi Mujahid Ibnu Razeen┇Tamil Bayan720P HD

வீட்டில் தொழுவதற்கான ஐந்து சந்தர்ப்பங்கள் ┇Moulavi Mujahid Ibnu Razeen┇Tamil Bayan720P HD

பிரித்தானியாவுக்கு ‘குட் பை’ - வெளியேறும் மக்கள்! அதிர்ச்சி அறிக்கை | TAMIL ADIYAN WORLD |

பிரித்தானியாவுக்கு ‘குட் பை’ - வெளியேறும் மக்கள்! அதிர்ச்சி அறிக்கை | TAMIL ADIYAN WORLD |

ராஜபக்ச பீடத்தின் அம்பிட்டிய தேரருக்கு நேர்ந்த கதி - மிரட்டும் காசியப்ப தேரர் - Seithigalukku Appal

ராஜபக்ச பீடத்தின் அம்பிட்டிய தேரருக்கு நேர்ந்த கதி - மிரட்டும் காசியப்ப தேரர் - Seithigalukku Appal

_ஜூம்ஆ பயான்_*26:09:2025**விதியின் ரகசியம்*  ஹஜ்ரத் ஹபீப்முஹம்மது தாவூதி,  நத்வி அவர்கள்.

_ஜூம்ஆ பயான்_*26:09:2025**விதியின் ரகசியம்* ஹஜ்ரத் ஹபீப்முஹம்மது தாவூதி, நத்வி அவர்கள்.

ரமழான் சிறப்பு பயான் | மர்ஹூம் நியாஸ் மெளலவி | வெளிநாட்டு பயான் | நகைச்சுவை பயான் | funny bayans

ரமழான் சிறப்பு பயான் | மர்ஹூம் நியாஸ் மெளலவி | வெளிநாட்டு பயான் | நகைச்சுவை பயான் | funny bayans

சிந்தனைக்காக சில நிமிடம் பகுதி 500| sulthanaparveen speech

சிந்தனைக்காக சில நிமிடம் பகுதி 500| sulthanaparveen speech

Просыпаетесь между 3 и 5 утра? Сделайте ЭТИ 5 вещей | Еврейская Мудрость

Просыпаетесь между 3 и 5 утра? Сделайте ЭТИ 5 вещей | Еврейская Мудрость

2.சூரா அல்-பகரா | Surah Al-Baqarah Tamil Translation | Muhammad Al Luhaidan

2.சூரா அல்-பகரா | Surah Al-Baqarah Tamil Translation | Muhammad Al Luhaidan

வாயை கொடுத்து வசமாக சிக்கிய நாமல்‼️ BIA இல் அதிரடி கைது🔥 என்ன நடந்தது? | VK Karikalan

வாயை கொடுத்து வசமாக சிக்கிய நாமல்‼️ BIA இல் அதிரடி கைது🔥 என்ன நடந்தது? | VK Karikalan

20 அம்ச திட்டத்தின் பின்னணி | PJ Interview | Trump

20 அம்ச திட்டத்தின் பின்னணி | PJ Interview | Trump

தொழுகைக்கு எப்படி தக்பீர் கட்டுவது   அதில் சூரதுல் பாதிஹா எவ்வாறு ஓதுவதூ   ┇Moulavi Mubarak Madani┇

தொழுகைக்கு எப்படி தக்பீர் கட்டுவது அதில் சூரதுல் பாதிஹா எவ்வாறு ஓதுவதூ ┇Moulavi Mubarak Madani┇

Первые 24 часа после твоей см*рти | Серия, созданная ИИ: Судный день — С. 1

Первые 24 часа после твоей см*рти | Серия, созданная ИИ: Судный день — С. 1

சிறை செல்லும் அம்பிட்டிய சுமன? | அதிரடி உத்தரவு!!! | Sri Lanka | Tamil News | Krishanth’s EYE

சிறை செல்லும் அம்பிட்டிய சுமன? | அதிரடி உத்தரவு!!! | Sri Lanka | Tamil News | Krishanth’s EYE

திடுக்கிட செய்யும் நாள் | கியாமத் நாள் | Ash sheikh Zahir Aleem (Hashimi) | Tamil Bayan #islamic

திடுக்கிட செய்யும் நாள் | கியாமத் நாள் | Ash sheikh Zahir Aleem (Hashimi) | Tamil Bayan #islamic

சூனியம் செய்யப்பட்டதை காட்டும் 9 அடையாளங்கள் Ash Sheikh Nawshad Misbahi Tamil Bayan

சூனியம் செய்யப்பட்டதை காட்டும் 9 அடையாளங்கள் Ash Sheikh Nawshad Misbahi Tamil Bayan

🔴LIVE JUMMAH வாழ்வில் பரக்கத்தை கொண்டுவர குர்ஆன் கூறும் ஆறு விஷேட நேரங்கள் 19.9.25 SIX SPECIAL TIMES

🔴LIVE JUMMAH வாழ்வில் பரக்கத்தை கொண்டுவர குர்ஆன் கூறும் ஆறு விஷேட நேரங்கள் 19.9.25 SIX SPECIAL TIMES

Beautiful Quran recitation of Surah Yasin (Yaseen) Tamil Translation | சூரா யாஸீன்

Beautiful Quran recitation of Surah Yasin (Yaseen) Tamil Translation | சூரா யாஸீன்

இறைவனின் அருளைப் பெற்ற கணவன் மனைவியாய் வாழ்வோம்   ┇ Moulavi Adhil Hasan ┇ Tamil Bayan720P HD

இறைவனின் அருளைப் பெற்ற கணவன் மனைவியாய் வாழ்வோம் ┇ Moulavi Adhil Hasan ┇ Tamil Bayan720P HD

தொழுகையின் போது உங்கள் மனம் அலைபாய்கிறதா#தமிழ்பயான் #தமிழ்முஸ்லிம்பயான்

தொழுகையின் போது உங்கள் மனம் அலைபாய்கிறதா#தமிழ்பயான் #தமிழ்முஸ்லிம்பயான்

கணவரின் தம்பியை திருமணம் செய்த பெண் அதிர்ச்சியான கோபிநாத் |neeya naana latest episode troll

கணவரின் தம்பியை திருமணம் செய்த பெண் அதிர்ச்சியான கோபிநாத் |neeya naana latest episode troll

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]