புலத்தியர் அகத்தியரிடம் கேட்கும் பூரணதெய்வம்/pulathiyar asks Agathiyar about the secret of VasiYoga
Автор: Aanmeega pokkisham
Загружено: 2023-08-17
Просмотров: 4956
மகான் காகபுஜண்டர் பெரும்பான்மையான பாடல்கள்
1) • காகபுஜண்டர் சித்தர் ஞானம் பாடல் பகுதி : 1...
2) • காகபுஜண்டர் வசிஷ்டருக்கு கூறும் பதில் ப...
3) • இதுவரையிலும் உலகில் சொல்லாத ரகசியம் காகபுஜ...
4) • சித்தர்களின் இரவா ரகசியம் காகபுஜண்டர் வசிஷ...
5) • மகான் காகபுஜண்டர் குண்டலினியை பற்றி நாம் அ...
6) • மகான் காகபுஜண்டர் கூறும் தெரிந்தவரையிலே ய...
சட்டை முடியாதார். ஞானப் பாடல்கள்.
1)httpபாம்பாட்டி சித்தர் ஞானம் பாடல்கள்s:// • சித்தர் சட்டைமுனி நாதர் ஞானம் பகுதி : 1/வி...
1) • மகாஞானி பாம்பாட்டி சித்தர் ஈசன் அடி மறவாம...
அகத்தியர் பெருமான் ஞானப் பாடல்கள்
1) • மகான் அகத்தியர் சித்தர் ஞானம் பகுதி : 1/MA...
2) • அகத்தியர் ஞானம் முருகர் அகத்தியருக்கு உபதே...
3) • குரு முனி அகத்தியர் புலத்தியருக்கு உபதேசித...
4) • ஈசனின் ஆணைப்படி வியாசர் மூலம் புராணங்கள் ...
5) • குரு முனி அகத்தியர் சித்தரின் அருள் பெற ர...
6) • புலத்தியர் அகத்தியரிடம் கேட்கும் பூரணதெய்வ...
திருமூலர் சித்தர் திருமந்திரம். ஞானப் பாடல்கள்
1) • திருமூலர் திருமந்திரம் மூல பாடலும் விளக்கம...
2) • சிவனின் வழிகாட்டுதல் முக்கியம்/திருமூலர் த...
3) • ஆதி சித்தன் சிவனை பற்றி கூறும் உண்மைகள் தி...
4) • இல்லத்தில் வாழ்ந்து கொண்டு இறைவனை சென்று அ...
5) • மனிதன் வாழ்க்கையின் மிகப்பெரிய ரகசியம் திர...
சித்தர்கள் கண்ட விஞ்ஞானம் தத்துவம்
1) • What is spirituality explained in Tamil/ஆன...
2) • சித்தர்கள் என்றால் யார்?/Who are Siddharga...
3) • மனிதன் கடவுளாக முடியுமா?/Can man be god?/ ...
4) • மனிதனின் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சி/The n...
தகப்பன் சுவாமி சுப்பிரமணியர் ஞானம் பாடல்கள்
1) • சுப்பிரமணியர் சீடன் அகத்தியருக்கு வாசி ...
2) • தகப்பன் சுவாமி சுப்பிரமணியர் ஞானம் பகுதி:0...
பூரணமே தெய்வமென உரைத்தா ரையா
பூரணத்தை யின்ன தென்று புகல வேண்டும்
காரணத்தைச் சொல்லுகிறேன்; நினைவாய்க் கேளு
கலையான பதினாறும் பூரணமே யாகும்.
மாரணமா முலகத்தில் மதிம யங்கி
மதிகெட்டுப் பூரணத்தை யிகழ்ந்தா ரையா!
வாரணத்தை மனம்வைத்துப் பூரணத்தைக் காத்தால்
வாசியென்ற சிவயோக வாழ்க்கை யாச்சே
-அகஸ்தியர்
பூரணமே தெய்வம் என்று உரைத்தார் ஐயா பூரணமே என்னவென்று புகழ வேண்டும்
பூரணம் தான் தெய்வம் என்று சொல்லி ஆகிவிட்டது என்றால் அந்த பூரணம் என்பது எது அதற்கான விளக்கம் வேண்டும் புளத்தியர் கேட்கிறார் அகத்தியர் சொல்லுகிறார்
காரணத்தைச் சொல்லுகிறேன் நினைவா கேளு கலையான பதினாறும் பூரணமே ஆகும்
காரணத்தைச் சொல்லுகிறேன் 16 கலைகள் என்று சொல்லப்படுவது தான் பூரணம் இதை நீ புரிந்து கொள் என்று சொல்லுகிறார் இங்கே 16 கலை என்று சொல்லும் போது இதற்கு பதில் சொல்லக்கூடியவர்கள் பலவிதமான வார்த்தை வேதங்களை பயன்படுத்தி சொல்லுவது வழக்கம் இங்கே அதுபோல நாம் எதையுமே சொல்லி குழப்பத்தில் ஆழ்த்த விரும்பவில்லை உண்மையானது என்னது என்பதை நாம் இங்கே பார்த்து விடுவோம்....?
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே, அறிவில் சிறந்த பெரியோர்களே. அனைவருக்கும் நன்றி வாழ்க வளமுடன்
#aanmeegapokkisham #siddhargal #சித்தர்கள் #Agathiyar #pulathiyar
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: