இயேசுவை கண்ட தானியேலின் அதிசய கதை | Daniel's End time vision | Bible animation Tamil
Автор: AI Bible Tamil
Загружено: 2025-04-05
Просмотров: 12645
📖தானியேல் 10 ஆம் அதிகாரத்தில் இந்த மெய்சிலிர்க்க வைக்கும் தானியேலின் தரிசனத்தை உங்களுக்கு காட்சிகளாக கொண்டுவந்துள்ளோம், குடும்பத்துடன் கண்டு மகிழுங்கள், Share and Subscribe செய்யுங்கள்!✨
🎬This Video Owned by "AI BIBLE TAMIL PRODUCTIONS".
இந்த காணொளி "AI BIBLE TAMIL PRODUCTIONS" நிறுவனத்திற்குச் சொந்தமானது.
(தானியேல் 10: 2-14 )📖
2. அந்த நாட்களில் தானியேலாகிய நான் மூன்று வாரமுழுவதும் துக்கித்துக்கொண்டிருந்தேன்.4. முதலாம் மாதம் இருபத்து நாலாந்தேதியிலே நான் இதெக்கேல் என்னும் பெரிய ஆற்றங்கரையில் இருந்து,5. என் கண்களை ஏறெடுக்கையில், சணல் வஸ்திரந்தரித்து, தமது அரையில் ஊப்பாசின் தங்கக்கச்சையைக் கட்டிக்கொண்டிருக்கிற ஒரு புருஷனைக் கண்டேன்.👑
6. அவருடைய சரீரம் படிகப்பச்சையைப்போலவும், அவருடைய முகம் மின்னலின் ⚡ பிரகாசத்தைப்போலவும், அவருடைய கண்கள் எரிகிற தீபங்களைப்போலவும், அவருடைய புயங்களும் அவருடைய கால்களும் துலக்கப்பட்ட வெண்கல நிறத்தைப்போலவும், அவருடைய வார்த்தைகளின் சத்தம் ஜனக்கூட்டத்தின் ஆரவாரத்தைப்போலவும் இருந்தது.7. தானியேலாகிய நான் மாத்திரம் அந்தத் தரிசனத்தைக் கண்டேன்; என்னோடே இருந்த மனுஷரோ அந்தத் தரிசனத்தைக் காணவில்லை; அவர்கள் மிகவும் நடுநடுங்கி, ஓடி ஒளித்துக்கொண்டார்கள்.
8. நான் தனித்துவிடப்பட்டு அந்தப் பெரிய தரிசனத்தைக் கண்டேன்; என் பெலனெல்லாம் போயிற்று; என் உருவம் மாறி வாடிப்போயிற்று; திடனற்றுப்போனேன்.9. அவருடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேட்டேன்; அவருடைய வார்த்தைகளின் சத்தத்தை நான் கேட்கும்போது, நான் முகங்கவிழ்ந்து, நித்திரை போகிறவனாய்த் தரையிலே முகங்குப்புற விழுந்துகிடந்தேன்.12. அப்பொழுது அவன் என்னை நோக்கி: தானியேலே, பயப்படாதே; நீ அறிவை அடைகிறதற்கும், உன்னை உன்னுடைய தேவனுக்கு முன்பாகச் சிறுமைப்படுத்துகிறதற்கும், உன் மனதைச் செலுத்தின முதல்நாள் துவக்கி உன் வார்த்தைகள் கேட்கப்பட்டது; உன் வார்த்தைகளினிமித்தம் நான் வந்தேன்.💬
14. இப்போதும் கடைசிநாட்களில் உன் ஜனங்களுக்குச் சம்பவிப்பதை உனக்குத் தெரியப்பண்ணும்படிக்கு வந்தேன்; இந்தத் தரிசனம் நிறைவேற இன்னும் நாள் செல்லும் என்றான்.⏳
🎬மேலும் எங்கள் படைப்புகளை கண்டிட:
• ஆகார் அனிமேஷன் கதை | The story of Hagar | ...
• இயேசுவின் வருகை எப்படி இருக்கப்போகிறது தெர...
• எஸ்தர் அனிமேஷன் கதை | The Story of Esther ...
• இந்த தூதனை👁️ கண்டால் பயப்படுவீர்களா? (எசே ...
• சிங்காசனத்திற்க்கு முன்பாக நிற்க நீங்க ஆயத...
• உலகம் இப்படிதான் முடியும்னு உங்களுக்கு தெர...
#Rapture #secondcomingofJesus #endtimes #vision
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: