திவ்விய குடும்பம் - The Divine Family | கணவன் மனைவி - Husband and Wife | Part 02
Автор: The Millennium Post
Загружено: 2025-11-10
Просмотров: 2267
The primary purpose of the marital union is to raise a godly seed for the Lord (Malachi 2:15). Therefore, the husband and wife share the crucial responsibility of nurturing their children in the discipline and instruction of the Lord. Your greatest calling is to teach God's Word to your children, ensuring they grow strong in the faith (Proverbs 22:6). When your home is built on obedience to God's Word, your generation will stand secure in His enduring grace.
குடும்பத்தின் நோக்கம் தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறுவதே (மல்கியா 2:15). எனவே, பிள்ளைகளை கர்த்தரின் போதனையிலும் புத்தியிலும் வளர்க்க வேண்டியது கணவன் மனைவி இருவரின் பொறுப்பாகும். பிள்ளைகளுக்கு தேவனுடைய வசனத்தைக் கற்பித்து, அவர்கள் கர்த்தருக்குள் பலப்பட உழைப்பதே உங்கள் தலையாயப் பணி (நீதிமொழிகள் 22:6). நீங்களும் உங்கள் வீடும் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தால், உங்கள் தலைமுறை அவருடைய கிருபைக்குள்ளே நிலைக்கும்.
#ChristianParenting,#RaisingGodlyChildren,#BiblicalDiscipline,#FamilyFoundation,#Proverbs22_6,#Malachi2_15,#SpiritualTraining,#ChristianHome,#TamilParenting,#PillaiValarppu,#HusbandAndWife
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: