Vijay will compaign again? What impact will it have on politics?
Автор: MTR TV
Загружено: 2025-11-20
Просмотров: 49
நடிகர் விஜய் மீண்டும் மக்களை சந்திக்கும் பிரச்சாரம் செல்லவிருக்கிறார்.அதனால் தமிழ்நாடு அரசியல் களம் மீண்டும் பரபரப்பாக உள்ளது.கரூரில் நடந்த துயர சம்பவத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்ட விஜய் மற்றும் தொண்டர்கள்,மக்கள்,அரசு,காவல்துறை இந்த முறை பொறுப்போடு செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#vijaytour
#election
#tvk
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: