Namperumal Serakula valli Thayar Serthi Sevai Ramanavami Srirangam Temple 21.4.21
Автор: Srirengavilasam Srirangam
Загружено: 2021-04-20
Просмотров: 10134
ஸ்ரீரங்கம் அருள்மிகு
அரங்கநாதஸ்வாமி திருக்கோயில்
நம்பெருமாள்
இன்று கோவில் ஸ்ரீராமநவமி 21/04/2021
சேரகுலவல்லிதாயார் நம்பெருமாள் சேர்த்தி சேவை ..
ஸ்ரீரங்கம் பெரிய கோவில் ஆஸ்தானம் இருக்கும் நம்பெருமாளுக்கு வருடத்திற்கு 3 சேர்த்தி வைபவம் கண்டருளுவார்
சித்திரை கோவில் ஸ்ரீ ராமநவமி சேரகுலவல்லி நாச்சியாருடனும்
பங்குனி ஆயில்யம் அன்று உறையூர் கமலவல்லி நாச்சியாருடனும்
பங்குனி உத்திரம் அன்று ஸ்ரீரங்கம் பெரியகோவில் ஸ்ரீரெங்கநாச்சியாருடனும் சேர்த்தி சேவை கண்டருளுவார்
யார் இந்த சேரகுலவல்லி நாச்சியார்
ஆழ்வார் வரிசைக்கிரமத்தில் 7வது ஆழ்வார் குலசேகரஆழ்வார்
இவரின் புதல்வியே இந்த சேரகுலவல்லி நாச்சியார் .ஆண்டாள் போலே, உறையூர் கமலவல்லி நாச்சியார் போலே அரங்கன் மீது தீராத காதல் கொண்டு அவரையே அடையும் பொருட்டு நோன்பிருந்து பின் எடுத்த சபதத்தை ஈடேற்றும் விதமாக அரங்கனை அடைந்தார் இந்த நாச்சியார்
இத்தாயாரின் சன்னிதி கோயில் அர்ஜுன மண்டத்தின் வடமேற்க்கில் உள்ளது... இன்று ஒரே நாள் மட்டுமே தாயார் வெளியில் சேர்த்திக்காக எழுந்தருளுவார்.... மற்ற நாட்களில் வெளியிலிருந்தே சேவிக்க முடியும் மற்ற தாயாரை போல் இவருக்கு எந்த உற்சவங்களும் கிடையாது.... சேர்த்தி ஒன்று மட்டுமே!!!
உங்கள் Whatsapp ல் நம்பெருமாள், ஸ்ரீரெங்கநாயகி தாயார் படங்கள் , வீடியோ பெற கீழே உள்ளே இந்த லிங்க் ஐ கிளிக் செய்யவும்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: