பரந்தூர் விமான நிலையம் யாருக்கு?
Автор: மாற்றம் நாமாக
Загружено: 2025-07-14
Просмотров: 456
பரந்தூர் விமான நிலையம் கட்டுவதால் சென்னைக்கு வரும் வெள்ள அபாயத்தை நீரியல் வல்லுநர்கள் எச்சரித்து வரும் நிலையில், பரந்தூர் மக்கள் தங்கள் விவசாய நிலங்களை காக்க 1000 நாட்களுக்கும் மேல் போராடி வரும் நிலையில், தமிழக அரசு விமான நிலையத்திற்கு தேவையான நில அபகரிப்புக்கு விலை நிர்ணயம் செய்து ஆணை வெளியிட்டுள்ளது.
இந்த விமான நிலையம் எங்கு அமைந்துள்ளது?
இந்த விமான நிலையம் உண்மையிலேயே அவசியமா?
இது யாருக்காக கட்டப்படுகிறது?
#PeopleOverProjects
#LandNotForSale
#MyLandMyRight
#VoiceOfParandur
#ParandurVillagersSpeak
#SaveOurFarms
#ExistingAirportNotFull
#ExpandNotExploit
#UpgradeDontDisplace
#WhyAnotherAirport
#UtilizeBeforeYouBuild
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: