வேல் மாறல் மஹா மந்திரம் (முழுவதும்) | Vel Maral Maha Mantra with Full Lyrics in Tamil
Автор: Kuwait Tamil Family
Загружено: 2024-09-04
Просмотров: 17818
வேல் மாறல் மஹா மந்திரம் (முழுவதும்) சுலபமாக என்னுடன் பாராயணம் செய்யுங்கள்!!
Vel Maral Maha Mantra with Full Lyrics in Tamil
நமது தமிழ் கடவுள் முருகன் அருள் பெற வேண்டியது கிடைக்க, வேலை கிடைக்க, நோய் தீர, மன உளைச்சல், எதிரிகள் மற்றும் பல சிக்கல்கள் தீர வேண்டி வேல் மாறலை குறைந்தது 1 மண்டல காலம் அதாவது தினமும் 48 நாட்கள் தொடர்ந்து விடாமல் காலையோ அல்லது மாலையோ ஒரு முறையாவது பாராயணம் செய்ய வேண்டும்.
இதை ஆண், பெண் யாவரும் பாராயணம் செய்யலாம்.
ஒரு மண்டல காலம் இதை தொடர்ந்து பாராயணம் செய்து வேலாயுதத்தை வழிபட, சகல சௌபாக்கியங்களும் கை கூடும். ஓம் சரவணபவ ஓம் 🙏🙏🙏
திருத்தணியில் உதித்(து) அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே
(இந்த அடியை முதலில் 12 முறை சொல்ல வேண்டும். பிறகு ஒவ்வொரு பாடலின் முடிவிலும் முழு அடியையும் கூற வேண்டும்)
#velmaral
#velmaralintamil #velmaralviral #viral #velmaralwithlyrics #kuwaittamilfamily
#darshi&family #darshi #velmaralviral
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: