Part 2 of Durga Stalin's Pooja Room Tour | வீட்டில் நவராத்திரி சமயத்தில் விசேஷ பூஜைகள்| Nayaki TV
Автор: Nayaki TV
Загружено: 2021-07-05
Просмотров: 1602170
Hello Viewers, This is the continuation part 2 video of Durga Stalin's Pooja Room tour , hope you all like this video too.
kindly watch the part 1 from this link • Durga Stalin's Pooja Room Tour Part 1 | து... .
முதல்வர் அவர்களின் மனைவி திருமதி துர்கா ஸ்டாலின் வீட்டு பூஜை அறை டூர் அனைத்து தரப்பினரையும் மிகவும் கவர்ந்து இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது...
இதோ இந்த வீடியோ திருமதி துர்கா ஸ்டாலின் பூஜையறை டூர் பார்ட் 2 ..
"பக்தி என்ற உணர்வு தனக்குள் என்னவிதமான ஒரு உணர்வு ஏற்படுத்துகிறது, எந்த விதத்தில் தனக்கு ஒரு தனிப்பட்ட பயனை அளிக்கிறது' என்று இதில் நம்மோடு பகிர்ந்திருக்கிறார் திருமதி துர்கா ஸ்டாலின்.
தன் பூஜையறைக்குள் வைத்திருக்கும் சிறு உண்டியல் பற்றியும்,
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க, எத்தனை தரம் அவர், திருப்பதி மலை மீது கால்நடையாகவே நடந்து ஏறி தரிசனம் செய்து இருக்கிறார் என்றும்,
தன் வீட்டின் நவராத்திரி சமயத்தின் விசேஷ பூஜைகள் பற்றியும் இதில் விவரிக்கிறார்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: