பாமக மோதலில் ராமதாஸுக்குக் கிடைத்த வெற்றி! ஜி.கே.மணி பேட்டி!! | BM NEWS | 05.12.2025
Автор: BM News India (தமிழ்)
Загружено: 2025-12-05
Просмотров: 373
#பாமாக #ராமதாஸ் #அன்புமணி
பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையேயான தலைமைப் பதவி மோதலில், டெல்லி உயர் நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அங்கீகரிக்கப்படாத ஒரு கட்சியின் உள்விவகாரங்களில் தலையிட தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என நீதிபதி உத்தரவிட்டார்.
இதனால், அன்புமணி 2026 வரை தலைவர் என்ற தேர்தல் ஆணையத்தின் முந்தைய அறிவிப்பு ரத்தாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது ராமதாஸ் தரப்புக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக ஜி.கே. மணி அறிவித்துள்ளார். மாம்பழம் சின்னம் யாருக்கு? பா.ம.க. உட்கட்சிப் பூசலின் தற்போதைய நிலை என்ன? முழுமையான தகவல்களை இந்த வீடியோவில் காணலாம்.
📌 உங்கள் கருத்தை கமெண்ட்ஸில் பகிருங்கள்
Visit our website: https://behindme.ca/
#GKMani #DelhiHighCourt #PMKpolitics #TamilNaduNews
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: