விந்து கட்டியாக இருப்பது ஆண்மைகுறைவின் அறிகுறியா?
Автор: உறவியல் - Dr. Shah Dupesh
Загружено: 2022-04-11
Просмотров: 15274
விந்து கட்டியாக இருப்பது ஆண்மைகுறைவின் அறிகுறியா? | Dr. ஷாஸ் க்ளினிக்
தொடர்புகொள்ள:
முகவரி:
Dr.ஷாஸ் கிளினிக்,
ஆண் மலட்டுத்தன்மை மற்றும் பாலியல் சிறப்பு மருத்துவர்,
எண்.21,ஸ்ரீ கல்கி அபார்ட்மெண்ட்ஸ்,
தரை தளம், பசுல்லா சாலை, T-நகர் ,சென்னை,
தமிழ் நாடு - 600017.
மொபைல்: +91-9790783856
வலைத்தளம்: https://andrologycorner.com
Facebook URL - / shahsclinic
Direction: https://goo.gl/maps/xUZws6iEJbTH1GLY6
Get in touch with us below:-
Dr Shahs Clinic for Male Infertility & Sexual Health
No 21, Sree Kalki Apartments, Ground Floor, Bazullah Road, T-Nagar, Chennai - 600017
வணக்கம் டாக்டர் ஷாஸ் கிளினிக்கோட யூ டியூப் சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் இன்னைக்கு நாம ஒரு முக்கியமான கேள்விக்கான பதிலை தான் பாக்க போறோம் ஒரு ஆணுக்கு உயிரணுக்கள் விந்து கட்டியாக இருந்தால் ஆண்மை குறைவு ஏற்படுமா என்ற கேள்விக்கான பதிலைத்தான் பார்க்க போகின்றோம். விந்தணுக்கள் கட்டியாக இருந்தால் அது ஆண்மைக்குறைவுக்கான அடையாளமா என்பதை இந்த வீடியோல பார்க்க போகின்றோம். உயிரணுக்களின் தன்மை பொறுத்து அது கட்டியாக இருக்கிறதா நீர்தன்மையாக இருக்கிறதா என்பதை வைத்து ஆணுக்கு ஆண்மைக்குறைவு பிரச்சனை இருக்கிறதா என்பதை கண்டறிய முடியாதுங்க பொதுவாகவே அணைத்து ஆண்களுக்கும் விந்து வெளியில் வரும்பொழுது கட்டியாக தான் வரும் வெளியில் வந்த பிறகு நாம் இருக்கும் அறையின் வெப்பத்திற்கேற்ப அது தண்ணியாக மாறி விடுகிறது விந்தணுக்களை இருக்கும் கெமிக்கல் விந்து வெளியில் வந்ததும் கெட்டியாக இருக்கும் விந்தணுக்களை நீர்தன்மையாக மாற்றிவிடுகிறது அதை நீங்களே வீட்டில் சுய பரிசோதனை செய்து பார்க்கலாம் சுய இன்பம் செய்வது சரியான விஷயமில்லை இருந்தாலும் நீங்கள் சுய பரிசோதனை செய்து பார்க்கும்பொழுது உங்கள் விந்தணுக்களை எடுத்து ஒரு கப்பில் வைத்து முப்பது நிமிடம் கழித்து பார்த்தால் கட்டியாக இருக்கும் விந்தணுக்கள் நீர்தன்மையாக மாறிவிடும். பொதுவாக விந்தணுக்கள் கெட்டியாக இருந்தால் அதில் துடிப்புள்ள உயிரணுக்கள் இருப்பதில்லை விந்தணுக்கள் வெளியில் வந்ததுமே அதில் இருக்கும் கெமிகளின் மூலமாக திரவமாக மாறிவிடுகிறது திரவமாக மாறிய பிறகுதான் அந்த விந்தணுக்களானது பெண்ணுறுப்புக்குள் சென்று துடிப்புள்ள உயிரணுக்களாக மாறுகின்றது. இவை இயற்கையாக நடக்கின்ற ஒரு நடைமுறை எனவே ஆண்களுக்கு விந்தணுக்கள் கட்டியாகவும் தனியாகவும் இருப்பதாய் வைத்து ஒரு ஆணுக்கு ஆண்மைக்குறைவு பிரச்சனைகள் இருக்கின்றதா என்று சொல்லவே முடியாது. ஒரு ஆணுக்கு ஆண்மை குறைவு பிரச்சனை இருக்கிறதா இல்லையா என்பதை விந்து பரிசை செய்வதின் மூலமாக மட்டும்தான் கண்டறிய முடியுமே தவிர வேற எந்த பரிசோதனையாலும் கண்டறிய முடியாது. ஒரு நல்ல மருத்துவரிடம் சென்று விந்து பரிசோதனை செய்வதன் மூலமாக மட்டுமே தான் நமக்கு ஆண்மை குறைவு இருக்கிறதா இல்லையா என்பதை நம்மால் கண்டறிய முடியும். விந்து பரிட்சையில் மட்டும்தான் துடிப்புள்ள உயிரணுக்கள் எவ்வளவு இருக்கின்றது உயிரணுக்களின் அளவு என்ன வடிவம் என்ன இதை பொறுத்துதான் ஒரு ஆணுக்கு ஆண்மை குறைவு இருக்கின்றதா இல்லையா என்பதை நம்மால் கண்டறிய முடியுமே தவிர விந்தணுக்கள் கட்டியாகவும் நீர்தன்மையாகவும் இருப்பதாய் வைத்து நம்மால் கண்டறியவே முடியாது அதனால் கவலை படாதீர்கள் என் பெயர் டாக்டர் ஷாஸ் ஆண்மைக்குறைவு மற்றும் ஆண் மலட்டு தன்மை மருத்துவர் நன்றி.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: