ஓ மைனா ஓ மைனா பாடல் | O Maina song | S. P. Balasubrahmanyam | Msv | Kannadasan | Nangu Suvargal .
Автор: 4k Old Classic Movie & Song
Загружено: 2024-05-23
Просмотров: 185889
#ravichandran #msv #jaishankar #kannadasan #tamilsongs #romantic #sad #4koldsongs
ஓ மைனா ஓ மைனா பாடல் | O Maina song | S. P. Balasubrahmanyam | Msv | Kannadasan | Nangu Suvargal . Tamil Lyrics in Description .
Movie : Naangu Suvargal
Music : M. S. Viswanathan
Starring : Jaishankar, Ravichandran, Vanisri
Song : O Maina
Singers : S. P. Balasubrahmanyam
Lyrics : Kannadasan .
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : ஒஹோ…..ஓஹோ…..ஓ…..ஓஒ
ஒஹோ…..ஓஹோ…..ஓ…..ஓஒ
ஆண் : லா…..லா ல்லா லா
லா லா…..ல லால்லா
லா லா லா லாலா ல ல லல லா லலலல ல
ஆண் : ஓ மைனா…….ஓ மைனா…….
ஓ மைனா……ஓ மைனா……
இது உன் கண்ணா பொன்மீனா
ஓடும் புள்ளி மானா
பூவில் சிந்தும் தேனா
ஓடும் புள்ளி மானா
பூவில் சிந்தும் தேனா……
ஆண் : ஓ மைனா……ஓ மைனா……
இது உன் கண்ணா பொன்மீனா
ஆண் : முன்னுரையை நான் எழுத
முடிவுரையை நீ எழுத
முன்னுரையை நான் எழுத
முடிவுரையை நீ எழுத
நம் உறவை ஊர் அறிய
நான் தரவா நீ தரவா
நம் உறவை ஊர் அறிய
நான் தரவா நீ தரவா
ஆண் : ஆட வந்த தோகை ஒன்று
தேடி வந்த மேகம் ஒன்று
ஆட வந்த தோகை ஒன்று
தேடி வந்த மேகம் ஒன்று
நாடறிந்த காதல் இன்று
நாணம் என்ன வேண்டும் இங்கு
இரவென்ன பகலென்ன இதிலென்ன தொடரட்டுமே
ஆண் : ஓ மைனா……ஓ மைனா……
இது உன் கண்ணா பொன்மீனா
ஓடும் புள்ளி மானா
பூவில் சிந்தும் தேனா
ஆண் : தாமரைப்பூ காலெடுத்து
வீதிவலம் போவது போல்
தாமரைப்பூ காலெடுத்து
வீதிவலம் போவது போல்
நீ நடந்த பாவனையை
நான் எழுத மொழியில்லையே
ஆண் : மேலிருந்து பார்த்த வண்ணம்
பாலிருக்கும் வெள்ளிக் கன்னம்
தூது சொல்லக் கேட்ட பின்னும்
காலம் என்ன நேரம் என்ன
வரவிடு தரவிடு இனிப்பது இனிக்கட்டுமே
ஆண் : ஓ மைனா……ஓ மைனா……
இது உன் கண்ணா பொன்மீனா
ஓடும் புள்ளி மானா
பூவில் சிந்தும் தேனா
ஓடும் புள்ளி மானா
பூவில் சிந்தும் தேனா……
ஆண் : லா…..லா ல்லா லா
லா லா……ல லால்லா
லா லா லா லாலா ல ல லல லா லலலல ல
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: