Thirupalliyezhuchi - Siva Suprabatham | சிவன் "சுப்ரபாதம்" திருப்பள்ளியெழுச்சி - தினமும் கேளுங்கள்..
Автор: Andavarin Arputha Aanmeegam
Загружено: 2025-11-26
Просмотров: 193
Thirupalliyezhuchi - Siva Suprabatham | Thiruvasagam | சிவன் திருப்பள்ளியெழுச்சி பதிகம் - தினமும் தவறாமல் கேளுங்கள்
• Thirupalliyezhuchi - Siva Suprabatham | சி...
@andavarinarputhaaanmeegam
#andavarinarputhaaanmeegam
Thiruvasagam -Thirupalliyezhuchi is a Tamil Devotional Song on Lord Sivan
#thirupalliyezhuchi
மாணிக்கவாசக சுவாமிகள் திருப்பெருந்துறையில் (இன்றைய ஆவுடையார் கோவில்) எழுந்தருளியிருந்தபோது, விடியற்காலத்தில் இறைவனைத் துயில் எழுப்புவதாகத் திருப்பள்ளியெழுச்சியை அருளிச் செய்தார். திருப்பள்ளியெழுச்சி என்பது, 'சுப்ரபாதம்' என வடமொழியில் வழங்கும். வைகறையில்-அதிகாலைப் பொழுதில்- இருள்நீங்க ஒளி எழுவதுபோல, ஆன்மாக்களுடைய திரோதானமலம் அகல ஞானவொளி வெளிப்படுகின்ற முறைமையை இப்பாடல்கள் குறிக்கின்றன. மேலும், இது நம்முள் உறங்கும் இறைவனைத் துயில் எழுப்புவதுமாம்.
When Manikkavasaga Swamigal visited Thirupperundhurai, he dedicated this Siva Suprabatham for the awakening of Lord Siva. These lyrics indicate the enlightenment of the souls, as the light rises. And it will make us awake with our God.
1 | போற்றி என்
2 | அருணண் இந்திரன்
3| கூவின பூங்குயில்
4 | இன்னிசை வீணையர்
5 | பூதங்கள் தோறும்
6 | பப்பற வீட்டிருந்து
7| அது பழச்சுவையென
8 | முந்திய முதல் நடு
9 விண்ணகத் தேவரும்
10 | புவனியில் போய்ப்
#திருவெம்பாவை #மார்கழி #Thiruvempavai #Margazhi #Dhanurmasam #தனுர்மாதம் #Thiruvannamalai #Manikkavacakar #Thiruvasagam #மாணிக்கவாசகர் #கூத்தபிரான் #Koothapiran #Empavai #வெம்பாவை #திருவண்ணாமலை
திருவெம்பாவை சைவ சமயக்குறவர்களில் ஒருவரான மாணிக்கவாசகர் அருளியது. ... திருவெம்பாவை பாடல்கள் இருபதும், திருவண்ணாமலையில் இருந்தபோது, அங்கிருந்த கன்னிப்பெண்களும் சிறுமிகளும் பாவை நோன்பு இருப்பதைக் கண்டு, தன்னையும் ஒரு கன்னிப்பெண்ணாக கற்பனை செய்துகொண்டு பாடிய பதிகங்களாகும்.
திருவெம்பாவை என்பது மாணிக்கவாசகரால் சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளான சிவபெருமானைக் குறித்து எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும். இந்த திருவெம்பாவை பாடல்களுடன், திருப்பள்ளியெழுச்சி பதிகத்தின் பாடல்களையும் இணைத்து மார்கழி மாதத்தில் பாடுவதை சைவர்கள் மரபாக கொண்டுள்ளார்கள். கன்னிப் பெண்கள் மார்கழி மாதத்தில் இருக்கும் பாவை நோன்பின் ஒரு பகுதியாக இந்த பாடல்களைப் பாடுவது உள்ளது.
மாணிக்கவாசக சுவாமிகள் திருவண்ணாமலையில் சிறுமிகள் பாவை நோன்பு நோற்பதைக் கண்டு தன்னையும் பாவையாக பாவித்து பாடிய பதிகம்.
திருமுறை : எட்டாம் திருமுறை திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : மாணிக்கவாசக சுவாமிகள்
திருவாதவூரரில் திருவாசகத்தையும், திருக்கோவையையும் தம் கையால் எழுதிய இறைவன் அந்நூல்களை உலகறியச் செய்ய வேண்டி நூலின் முடிவில் "திருச்சிற்றம்பலமுடையான் கையெழுத்து" எனத் திருச்சாத்திட்டுத் தில்லைச் சிற்றம்பலத்தில் வாயிற்படியிலே வைத்தருளினார். இறைவனையே உருக வைத்த திருப்பாடல்களை நமக்குக் கொடுத்த மாணிக்கவாசக நாயனார் அருளிய திருவெம்பாவையை நாமும் பாடி இறையருள் பெறுவோம்.
#thiruvempaavai #thiruvempavai16
#margazhi #மார்கழி #மார்கழிமாதம் #திருவெம்பாவை16
#Thiruvempavai #Margazhi #திருவெம்பாவை15 #மார்கழி16 #Dhanurmasam #தனுர்மாதம் #Thiruvannamalai #Manikkavacakar #Thiruvasagam #மாணிக்கவாசகர் #கூத்தபிரான் #Koothapiran #Empavai #வெம்பாவை #திருவண்ணாமலை
#Thiruvempavai16 #மார்கழிமாததிருவெம்பாவை16
#thiruvempavai #margazhiday16 #manikavasagar #tiruvempavaipathigam16
#thiruvannamalai #namashivaya #shiva
#திருவெம்பாவை #மார்கழி16 #திருவெம்பாவைபதிகம்16 #மாணிக்கவாசகர் #நமசிவாய #திருவண்ணாமலை
#நாராயணீயம் #நாராயணாய #ஓம்
#நமோநாராயணாய #நமோவெங்கடேசாய
#பெருமாள் #தாயார் #narayan #omnamahshivaya #omnamonarayanaya
#namovenkatesa #harekrishna #hare #harharmahadev #harem #shreeram
#harerama #rama #krishna #govinda #narayana
#creatingforindia #margazhi #pasuram #perumalkoil #srirangam #tirumala #tirupati #thirupathi #temple #vishnukoil #mahavishnu #2025 #2026 #poojatips #dailyslogam #aanmeegam #spiritualbenefits #margazhikolam #astrology #sanipeyarchi2026 #மார்கழி #பெருமாள்கோவில் #ஆன்மீகம் #பாவைநோன்பு #shorts
Bapu's Scientific Astrology
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: