பள்ளர் சமுதாய விரோதிகள் 😡
Автор: சான்றோர் இன சரித்திரம்
Загружено: 2025-11-06
Просмотров: 2796
#thoothukudi #nadar #pressmeet
தூத்துக்குடி பண்டாரம் பட்டியில் சமூக விரோத ஜாதி வெறி பிடித்த கும்பல்களால் தாக்கப்பட்டு ஊரை விட்டு விரட்டப்பட்ட நாடார் குடும்பத்திற்கு நீதி கேட்டும் சமூக விரோதிகளை கைது செய்ய கூறியும், முதல் தகவல் அறிக்கையில் கொலை முயற்சி சட்டப்பிரிவை சேர்க்கக் கோரியும், பாதிக்கப்பட்டவர்களுக்காக தமிழ்நாடு நாடார் பேரவை,காமராஜர் லட்சிய பேரவை,பெருந்தலைவர் மக்கள் நல சங்கம்,போன்ற நாடார் அமைப்புகள் சேர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு வழங்கிவிட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினர். அதில் கலந்து கொண்டவர்கள் தமிழ்நாடு நாடார் சங்கம் மாநிலத் தலைவர் முத்து ரமேஷ் நாடார்,தமிழ்நாடு நாடார் பேரவை வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் எஸ் ஜெயச்சந்திரன், பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் மாநிலத் தலைவர் மாரியப்பன் நாடார்,தமிழ்நாடு நாடார் பேரவை மண்டலத் தலைவர் பொன்ராஜ் சிவா, காமராஜர் லட்சிய பேரவை நிறுவனத் தலைவர் பிரசன்ன குமார்,தமிழ்நாடு நாடார் பேரவை மாவட்ட செயலாளர் ஜான் வெர்ஸ்லி, மற்றும் அனைத்து நாடார் அமைப்புகளும் கலந்து கொண்டனர்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: