Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

பன்னீர் பட்டர் மசாலா | Paneer Butter Masala Recipe in Tamil | Paneer Butter Masala

Автор: HomeCooking Tamil

Загружено: 2019-09-28

Просмотров: 1616535

Описание:

பன்னீர் பட்டர் மசாலா | Paneer Butter Masala Recipe in Tamil | Paneer Butter Masala | Paneer Butter Masala in Tamil | Paneer Butter Masala Recipe | ‪@HomeCookingTamil‬

#PaneerButterMasala #பன்னீர்பட்டர்மசாலா #paneer #paneerrecipe #homecookingtamil

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
   • Paneer Butter Masala | Paneer Makhani | Pa...  

தேவையான பொருட்கள்

பன்னீர் - 300 கிராம்
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
வெங்காயம் - 2
காய்ந்த சிவப்பு மிளகாய் - 10
தக்காளி - 3
முந்திரி பருப்புகள் - 1/4 கப்
நெய் - 3 தேக்கரண்டி
காஷ்மீரி சில்லி பவுடர் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
கஸுரி மெதி
கொத்துமல்லி தழை
இனிப்பில்லாத கோவா - 50 கிராம்
பால் - 3 மேசைக்கரண்டி
கிரீம் - 2 மேசைக்கரண்டி
சர்க்கரை - 1 தேக்கரண்டி
தண்ணீர்
உப்பு

செய்முறை

1. பன்னீர் பட்டர் மசாலா செய்வதற்கு கடாயில் எண்ணெய், நறுக்கிய பெரிய வெங்காயம், காய்ந்த சிவப்பு மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்
2. வெங்காயம் பொன்னிறமானவுடன் நறுக்கிய தக்காளி, முந்திரி பருப்பு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
3. நன்கு வதக்கிய பின்பு சிறிது நேரம் ஆறவையிட்டு அரைக்கவும்
4. அடுத்து ஒரு கடாயில் நெய், கஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து மீதமான தீயில் கலக்கவும்
5. இந்த கலவையில் அரைத்த மசாலா, கரம் மசாலா தூள், கசூரி மேத்தி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலக்கி பத்து நிமிடத்திற்கு குறைவான தீயில்
6. இந்த குழம்பின் அடர்த்தி அதிகரிக்க, ஒரு மிக்ஸியில் இனிப்பில்லாத கோவா, சிறிதளவு பால் சேர்த்து நன்கு அரைக்கவும்
7. இந்த அரைத்த கோவா கலவையை மசாலாவில் சேர்த்து இதனுடன் பிரெஷ் கிரீம், சிறிதளவு சர்க்கரை, தேவையான அளவு தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்
8. இந்த கலவையில் நறுக்கிய பன்னீர் சேர்த்து நன்கு கலக்கிய பின்பு பத்து நிமிடத்திற்கு குறைவான தீயில் வேகவைக்கவும்
9. பத்து நிமிடத்திற்கு பின்பு கசூரி மேதி சேர்த்து நன்கு கலக்கிய பின்பு வெண்ணெய் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறவும்

You can buy our book and classes on http://www.21frames.in/shop

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: http://www.21frames.in/homecooking
FACEBOOK -   / homecookingtamil  
YOUTUBE:    / homecookingtamil  
INSTAGRAM -   / homecookingshow  
A Ventuno Production : http://www.ventunotech.com

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase

பன்னீர் பட்டர் மசாலா | Paneer Butter Masala Recipe in Tamil | Paneer Butter Masala

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

Venkatesh Bhat's Paneer Butter Masala Episode | CC | Easy Paneer Butter Masala | Restaurant style

Venkatesh Bhat's Paneer Butter Masala Episode | CC | Easy Paneer Butter Masala | Restaurant style

ஹோட்டல் சுவைல பனீர் பட்டர் மசாலா,எந்த ஸ்பெஷல் மசாலா தேவையில்லை| Paneer Butter Masala Recipe in Tamil

ஹோட்டல் சுவைல பனீர் பட்டர் மசாலா,எந்த ஸ்பெஷல் மசாலா தேவையில்லை| Paneer Butter Masala Recipe in Tamil

Paneer butter masala in tamil | How to make chapati Soft | 04 March 2023 | Restaurant style Masala

Paneer butter masala in tamil | How to make chapati Soft | 04 March 2023 | Restaurant style Masala

பன்னீர் கிரேவி ஈஸியா ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க👌 | Paneer gravy in tamil | paneer masala in tamil

பன்னீர் கிரேவி ஈஸியா ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க👌 | Paneer gravy in tamil | paneer masala in tamil

Paneer Butter Masala Recipe/Paneer Masala for Roti, Poori etc

Paneer Butter Masala Recipe/Paneer Masala for Roti, Poori etc

Recipe 77: Paneer Butter Masala

Recipe 77: Paneer Butter Masala

பன்னீர் இருக்கா உடனே செய்ங்க! Panner Butter Masala| Paneer Makhani|Panner Recipes| Restaurant style

பன்னீர் இருக்கா உடனே செய்ங்க! Panner Butter Masala| Paneer Makhani|Panner Recipes| Restaurant style

பன்னீர் பட்டர் மசாலா & சப்பாத்தி | Paneer Butter Masala & Chapati | CDK 1235 | Chef Deena's Kitchen

பன்னீர் பட்டர் மசாலா & சப்பாத்தி | Paneer Butter Masala & Chapati | CDK 1235 | Chef Deena's Kitchen

Venkatesh Bhat makes Mutter Paneer | recipe in Tamil | side dish for chapati | greenpea paneer gravy

Venkatesh Bhat makes Mutter Paneer | recipe in Tamil | side dish for chapati | greenpea paneer gravy

பன்னீர் கிரேவி இப்படி ஈஸியா சுவையா செஞ்சு அசத்துங்க/paneer gravy recipe in Tamil/paneer buttermasala

பன்னீர் கிரேவி இப்படி ஈஸியா சுவையா செஞ்சு அசத்துங்க/paneer gravy recipe in Tamil/paneer buttermasala

होटल जैसा पनीर बटर मसाला | Restaurant style Paneer Butter Masala | Chef Ranveer Brar

होटल जैसा पनीर बटर मसाला | Restaurant style Paneer Butter Masala | Chef Ranveer Brar

பன்னீர் கிரேவி இப்படி செய்யுங்க சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும்/ paneer gravy recipe in Tamil

பன்னீர் கிரேவி இப்படி செய்யுங்க சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும்/ paneer gravy recipe in Tamil

Paneer Butter Masala | होटल जैसा पनीर बटर मसाला | Restaurant Style | Chef Sanjyot Keer

Paneer Butter Masala | होटल जैसा पनीर बटर मसाला | Restaurant Style | Chef Sanjyot Keer

பன்னீர் கிரேவி இப்படி செய்யுங்க சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் / Panneer gravy for chappathi

பன்னீர் கிரேவி இப்படி செய்யுங்க சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் / Panneer gravy for chappathi

பன்னீர் பிரியாணி / Paneer Biryani in Pressure Cooker / Lunch Box Recipe / Biryani Recipes In Tamil

பன்னீர் பிரியாணி / Paneer Biryani in Pressure Cooker / Lunch Box Recipe / Biryani Recipes In Tamil

Paneer Lababdar | Chef Venkatesh Bhat

Paneer Lababdar | Chef Venkatesh Bhat

பட்டர் சிக்கன் | Butter chicken Recipe in Tamil

பட்டர் சிக்கன் | Butter chicken Recipe in Tamil

Paneer Butter Masala                                     ஹோட்டல் ஸ்டைல் பனீர் பட்டர் மசாலா

Paneer Butter Masala ஹோட்டல் ஸ்டைல் பனீர் பட்டர் மசாலா

Paneer Butter Masala Recipe in Tamil | Hotel Style Paneer Recipes | CDK #15 | #Chef Deena's Kitchen

Paneer Butter Masala Recipe in Tamil | Hotel Style Paneer Recipes | CDK #15 | #Chef Deena's Kitchen

MAKING PANEER | Homemade Paneer making in Village | Traditional Paneer Butter Masala Gravy Recipe

MAKING PANEER | Homemade Paneer making in Village | Traditional Paneer Butter Masala Gravy Recipe

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]