பரையத்தூர் தொகுப்பு-7- தேடல்-1-2025புரட்டாசிமகாளய அமாவாசைஅன்றுபஞ்சாமிர்தம் அம்மையப்பருக்குகொடுத்தல்
Автор: ஆலவாயர் அருட்பணி மன்றம் மதுரை
Загружено: 2025-11-22
Просмотров: 12
பரையத்தூர்
தொகுப்பு-7- தேடல்-1-
புரட்டாசி மகாளய அமாவாசை நிகழ்வில்
அடியார்கள் பஞ்சாமிர்தம் தயாரித்து
அம்மையப்பருக்கு
ஊர்வலமாக
கொண்டு சேர்த்தல்
*பரையத்தூர் சிறப்புவாய்ந்த* *சிவனார் ஆலயத்தை*
சுற்றி வந்து சிவவேள்வி நிகழ்வில்
பரையத்தூர் தொகுப்பு-7- தேடல்-1-
புரட்டாசி மகாளய அமாவாசை நிகழ்வில்
சிறப்புவாய்ந்த கரபாண்டீசுவரர் சிவனார் ஆலயத்தை
சுற்றிவந்து சிவவேள்வி முழுமை செய்து
நிறைவாக கும்பகுடங்களுடன் அம்மையப்பருக்கு நிறைவு செய்தல்
அடியார்களோடு அடியேன் புரட்டாசி மாத மகாளய அமாவாசை நிகழ்வில்**
அடியார்கள் சூழ
பரையத்தூர் கரபாண்டீசுவரர் ஆலயத்தில்
அடியார்கள் வரவேற்ற நிகழ்வில்
பரையத்தூர் ஊர் எல்லை அம்மன் ஆலயத்தில் இருந்து
பரையத்தூர் சிவனார் ஆலயம் நோக்கி
திருக்கைலாய வாத்திய இசையுடன்
அறியப்படாத சிவனார் ஆலயத்தேடலில் நிகழ்வின் சென்று வந்த நினைவலைகள்
தொகுப்பு-7
தேடல்-1-
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆலவாயர் அருட்பணி மன்றத்தின் மடாலயத்தில் இருந்து புறப்பட்டு
மதுரை பிட்டுக்கு மண்சுமந்த சிவனார் ஆலயத்தில் வழிபட்டு
அடியார்கள் சூழ
பரையத்தூர் சிவனார் ஆலயம் நோக்கி பயணம்
காணொலியாக அடியார்கள் திருப்பார்வைக்கு
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆலவாயர் அருட்பணி மன்றத்தின்
2025 புரட்டாசி மாத ஆலயப்பயணமாக
21.09.2025 ஞாயிறு
மகாளய அமாவாசை அன்று
*சென்றுவந்த பழமையான தொன்மையான*
பலரும் அறியப்படாத சிவனார் ஆலயமான புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாசல் அருகே
**பரையத்தூர்
அருள்மிகு கருணாகடாக்சி அம்மன் உடனுறை அருள்மிகு
கரபாண்டீசுவரர் சிவனார் ஆலயத்தில்**
*பசுக்கள் வழிபாடு கோபூசை*
*சிவவேள்வி*
*சின்னஞ்சிறு பொன்குழந்தைகளுக்கு கன்னிகா பூசை பாதபூசை*
*சுமங்கலி பூசை*
*ஊர்பொதுமக்கள் சீர்கொண்டு ஊர்வலமாக வந்து*
*அம்மையப்பருக்கு திருக்கல்யாணம் திருவீதி உலா*
*சிறப்புவாய்ந்த*
*நூற்றியெட்டு மூலிகை பொடிகளால்* *அபிடேக நன்னீராட்டு பெருந்திருவிழா*
அடியார்கள் பெருந்திரளாக சூழ எம்பெருமான் திருவருளால் பேரருளால் நடைபெற்றது.....
நிகழ்வின் நினைவலைகள் தேடல்-1-.
தொகுப்பு-7-
அடியார்கள் அனைவரும் சென்று வழிபட்டு பலனடைய் வேண்டி இப்பதிவு வழிகாட்டுதலாய் அமைய பதிவிடப்படுகிறது
பயணக்குறிப்பு :-
மதுரையிலிருந்து சிவகங்கை, காளையார்கோவில், திருவாடானை வழியாக ஆவுடையார் கோயில் செல்லும் சாலையில் ஓரியூரை கடந்து திருப்புனவாசல் அருகே பரையத்தூர் சிவனார் ஆலயம் காணலாம்...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: