தினம் ஒரு திருக்குறள் || திருக்குறள் மற்றும் அதன் பொருள் || திருக்குறள் 53
Автор: Die For Nature
Загружено: 2021-10-16
Просмотров: 141
அதிகரம் : வாழ்க்கைத் துணைநலம்
குறள் :
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை.
பொருள் :
மனைவி நற்பண்பு உடையவன் ஆனால் வாழ்க்கையில் இல்லாதது என்ன ? அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன ?
#திருக்குறள்
#diefornature
#திருக்குறளும்பொருளும்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: